English Words Pronunciation
ஆங்கில வார்த்தைகளின் சரியான உச்சரிப்பை (Audio) கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள்.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
viscous solution "பிசுபிசுப்புக் கரைசல்
பாகுக் கரைசல்" "Home Scienc" "மனையியல்"
visibility
புலப்படுதன்மை
visibility "காண்பு நிலை
கட்புலன் நிலை" "Home Scienc" "மனையியல்"
visibility coefficient
புலப்படு குணகம்
visibility curve
புலன்மை வளையி
visible "தெரியக்கூடிய
காணக்கூடிய" "Home Scienc" "மனையியல்"
visible "வெளிப்படையான
கட்புலனாக" "Administrat" "ஆட்சியியல்"
visible region "கண்டறி பகுதி
கட்புலன் பகுதி" "Chemistry" "வேதியியல்"
visible representation
உருவழிக்காட்டல்
visible sign
உருவழி இலட்சினை
vision
🔭 தொலைநோக்கு
vision "பார்வை காட்சி
தோற்றம்
vision field
காட்சிப் புலம்
vision range
காட்சி வீச்சு
visit "காட்சியுலா
பார்வையிடல்
visitation
பார்வையிடுதல்
visiting forces
வருகைதரும் படை
visitor
வருநர்
visitor "பார்வையாளர்
வருநர்" "Administrat" "ஆட்சியியல்"
visitor "வருகையாளர்
பார்வையாளர்" "Home Scienc" "மனையியல்"
How to Pronounce English Words Correctly?
ஆங்கிலம் பேசும்போது பலருக்கு வரும் பெரிய தயக்கம் "நாம் சரியாக உச்சரிக்கிறோமா?" என்பதுதான். பல ஆங்கில வார்த்தைகள் எழுதப்படும் விதத்திற்கும், உச்சரிக்கப்படும் விதத்திற்கும் (Pronunciation) நிறைய வேறுபாடுகள் இருக்கும். அதைப் போக்கவே இந்தப் பகுதி உருவாக்கப்பட்டுள்ளது.
மேலே உள்ள வார்த்தைகளில் 'Listen' பட்டனைக் கிளிக் செய்தால், அந்த வார்த்தையின் துல்லியமான ஆடியோ உச்சரிப்பை (Audio Pronunciation) நீங்கள் கேட்கலாம். இதைக் கேட்டு, நீங்களும் சத்தமாக உச்சரித்துப் பழகுங்கள்.