English Words Pronunciation
ஆங்கில வார்த்தைகளின் சரியான உச்சரிப்பை (Audio) கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள்.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
cash on delivery
ஒப்படைமீது காசு
cash on hand "கையிருப்புப் பணம்
கையிருப்புத் தொகை" "Administrat" "ஆட்சியியல்"
cash payment "தொகை வழங்கல்
பணம் வழங்கல்" "Banking" "வங்கியியல்"
cash payments
பணக் கொடுப்பனவுகள்
cash security deposit
பிணைபண வைப்புகள்
cash summary
காசுப் பொழிப்பு
cash transactions on circuit
சுற்றுப் பயணத்தின்போது காசு கொடுக்கல் வாங்கல்
cash value
ரொக்க மதிப்பு
cash value "பண மதிப்பு
தொகை மதிப்பு" "Banking" "வங்கியியல்"
cashew
🥜 முந்திரி
cashew (anacardium occidentale) "முந்திரி
அண்டி" "Agriculture" "வேளாண்மையியல்"
cashier
நிதிப் பொறுப்பாளர்
cashier (n)
காசாளர்
cashier (v)
பரிசு கெடப் பணிநீக்கு
casing "உறை
பொதியுறை" "Engineering" "பொறியியல் தொழில்நு"
casing "உறையிடுதல்
உறைபெட்டி" "Administrat" "ஆட்சியியல்"
casket "பேழை
பிணப்பெட்டி
cassette "ஒலி ஒளிப்பதிவு நாடா
காணொலிப் பேழை" "Agriculture" "வேளாண்மையியல்"
cassia auriculata "ஆவாரை
விதை முண்டு" "Agriculture" "வேளாண்மையியல்"
cassini’s division "காசினி இடைவெளி (சனி a
B வலய இடைவெளி)" "Astronomy" "வானியல்"
How to Pronounce English Words Correctly?
ஆங்கிலம் பேசும்போது பலருக்கு வரும் பெரிய தயக்கம் "நாம் சரியாக உச்சரிக்கிறோமா?" என்பதுதான். பல ஆங்கில வார்த்தைகள் எழுதப்படும் விதத்திற்கும், உச்சரிக்கப்படும் விதத்திற்கும் (Pronunciation) நிறைய வேறுபாடுகள் இருக்கும். அதைப் போக்கவே இந்தப் பகுதி உருவாக்கப்பட்டுள்ளது.
மேலே உள்ள வார்த்தைகளில் 'Listen' பட்டனைக் கிளிக் செய்தால், அந்த வார்த்தையின் துல்லியமான ஆடியோ உச்சரிப்பை (Audio Pronunciation) நீங்கள் கேட்கலாம். இதைக் கேட்டு, நீங்களும் சத்தமாக உச்சரித்துப் பழகுங்கள்.