English Words Pronunciation
ஆங்கில வார்த்தைகளின் சரியான உச்சரிப்பை (Audio) கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள்.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
accumulation
திரட்டுதல்
accumulation
திரட்சி
accumulation "குவிதல்
திரளல்" "Home Scienc" "மனையியல்"
accumulation "சேமிப்பு
திரளல்
accumulation "திரட்சி
குவிப்பு" "Environment" "சூழலியல்"
accumulation "திரட்டல்
திரள்" "Biology" "உயிரியல்"
accumulation "திரட்டு
குவிப்பு
accumulation "திரட்டுதல்
குவித்தல்" "Law" "சட்டவியல்"
accumulation rule
திரள்விதி
accumulative sentence
திரள் தண்டனைத்தீர்ப்பு
accumulator "திரட்டி
திரளகம்" "Information" "தகவல் தொழில்நுட்பம"
accumulator "திரட்டுகலம்
சேமக்கலம்" "Home Scienc" "மனையியல்"
accumulator (also known as storage bat "சேமிப்பி
திரட்டி" "Physics" "இயற்பியல்"
accuracy
துல்லியம்
accuracy
சரிநுட்பம்
accuracy
துல்லியம்
accuracy
செம்மை
accuracy
துல்லியம்
accuracy "துல்லிமை
துல்லியம்" "Engineering" "பொறியியல் தொழில்நு"
accuracy "துல்லியம்
சரிநிலை" "Administrat" "ஆட்சியியல்"
How to Pronounce English Words Correctly?
ஆங்கிலம் பேசும்போது பலருக்கு வரும் பெரிய தயக்கம் "நாம் சரியாக உச்சரிக்கிறோமா?" என்பதுதான். பல ஆங்கில வார்த்தைகள் எழுதப்படும் விதத்திற்கும், உச்சரிக்கப்படும் விதத்திற்கும் (Pronunciation) நிறைய வேறுபாடுகள் இருக்கும். அதைப் போக்கவே இந்தப் பகுதி உருவாக்கப்பட்டுள்ளது.
மேலே உள்ள வார்த்தைகளில் 'Listen' பட்டனைக் கிளிக் செய்தால், அந்த வார்த்தையின் துல்லியமான ஆடியோ உச்சரிப்பை (Audio Pronunciation) நீங்கள் கேட்கலாம். இதைக் கேட்டு, நீங்களும் சத்தமாக உச்சரித்துப் பழகுங்கள்.