English Words Pronunciation
ஆங்கில வார்த்தைகளின் சரியான உச்சரிப்பை (Audio) கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள்.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
rectification "பிழைநீக்கம்
திருத்தல்" "Banking" "வங்கியியல்"
rectification of error
தவறினை சீர் செய்தல்
rectify
சீராக்கு
rectify "சரிப்படுத்து
சீர்செய்
recto "ஏட்டின் வலப்பக்கம்
தாளின் முன்பக்கம்" "Engineering" "பொறியியல் தொழில்நு"
recto urethralis "மலக்குடல் தாரைத்தசை
ரெக்டோ யுரித்ராலிஸ்" "General Med" "மருத்துவவியல்"
rector
கல்லூரித் தலைவர்
rectum "பின்பெருங்குடல்
மலக்குடல்" "Vetenary Sc" "கால்நடைவளம்"
rectum "மலக்குடல்
மலக்குழல்
rectus "நேர்
நேரான" "General Med" "மருத்துவவியல்"
rectus abodominis "நேர்க் கற்றை வயிற்றுத்தசை
ரெக்டஸ் அப்டாமிஹீஸ்" "General Med" "மருத்துவவியல்"
rectus muscle "கண்தசை நார்
மலக்குடல் தசை" "Home Scienc" "மனையியல்"
recuperate "புத்துயிர்ப்புறு
வலிமைமீள்
recuperatory action
மீளப்பெறும் வழக்கு
recur "திரும்பவும் நிகழ்
மீள்நிகழ்" "Agriculture" "வேளாண்மையியல்"
recurent expenses
மீண்டுவரும் செலவுகள்
recurrence "மீள்நிகழ்வு
மீள்தாக்கு" "General Med" "மருத்துவவியல்"
recurrent
மீண்டுவரும்
recurrent "திரும்பு(ம்)
மீளும்
recurrent abortion "மீண்டும் நிகழ் கருச்சிதைவு
மீள் கருச்சிதைவு" "General Med" "மருத்துவவியல்"
How to Pronounce English Words Correctly?
ஆங்கிலம் பேசும்போது பலருக்கு வரும் பெரிய தயக்கம் "நாம் சரியாக உச்சரிக்கிறோமா?" என்பதுதான். பல ஆங்கில வார்த்தைகள் எழுதப்படும் விதத்திற்கும், உச்சரிக்கப்படும் விதத்திற்கும் (Pronunciation) நிறைய வேறுபாடுகள் இருக்கும். அதைப் போக்கவே இந்தப் பகுதி உருவாக்கப்பட்டுள்ளது.
மேலே உள்ள வார்த்தைகளில் 'Listen' பட்டனைக் கிளிக் செய்தால், அந்த வார்த்தையின் துல்லியமான ஆடியோ உச்சரிப்பை (Audio Pronunciation) நீங்கள் கேட்கலாம். இதைக் கேட்டு, நீங்களும் சத்தமாக உச்சரித்துப் பழகுங்கள்.