Meaning In Tamil Logo

English Words Pronunciation

ஆங்கில வார்த்தைகளின் சரியான உச்சரிப்பை (Audio) கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள்.

recreation

மீளுருவாக்கம்

recreation

பொழுதுபோக்கு

recreation "பொழுதுபோக்கு

மனமகிழ்வு" "Home Scienc" "மனையியல்"

recreation centre "மனமகிழ் மையம்

பொழுதுபோக்கு நிலையம்" "Administrat" "ஆட்சியியல்"

recreation therapy "மனமகிழ் மருத்துவம்

பொழுதுபோக்கு மருத்துவம்" "General Med" "மருத்துவவியல்"

recreational area

பொழுதுபோக்குப் பிரதேசம்

recrimination

எதிர்க்குற்றச்சாட்டு

recruit

ஆளெடுப்பு

recruit "ஆளெடுப்பு

புத்தாள்" "Administrat" "ஆட்சியியல்"

recruiting officer

ஆளெடுக்கும் அலுவலர்

recruitment

📑 ஆள்சேர்ப்பு

recruitment "ஆளெடுப்பு

ஆள்சேர்ப்பு" "Law" "சட்டவியல்"

recruitment "ஆள்சேர்ப்பு

பணியமர்த்தல்" "Home Scienc" "மனையியல்"

recruitment authority "ஆள்சேர்ப்பு அதிகாரி

ஆளெடுப்பு அதிகாரி" "Banking" "வங்கியியல்"

recruitment on casual basis

அமய அடிப்படையில் ஆட்சேர்ப்பு

recruitment procedures

ஆட்சேர்ப்பு நடைமுறைகள்

rectal,recto "மலக்குடல்

மலக்குடல்சார்" "General Med" "மருத்துவவியல்"

rectangle

▭ செவ்வகம்

rectangular tank "செவ்வகக் குளம்

தொட்டி" "Mathematics" "கணிதம்"

rectification

பிழை திருத்தம்

Page 35 of 128 (Total Words: 2555)

How to Pronounce English Words Correctly?

ஆங்கிலம் பேசும்போது பலருக்கு வரும் பெரிய தயக்கம் "நாம் சரியாக உச்சரிக்கிறோமா?" என்பதுதான். பல ஆங்கில வார்த்தைகள் எழுதப்படும் விதத்திற்கும், உச்சரிக்கப்படும் விதத்திற்கும் (Pronunciation) நிறைய வேறுபாடுகள் இருக்கும். அதைப் போக்கவே இந்தப் பகுதி உருவாக்கப்பட்டுள்ளது.

மேலே உள்ள வார்த்தைகளில் 'Listen' பட்டனைக் கிளிக் செய்தால், அந்த வார்த்தையின் துல்லியமான ஆடியோ உச்சரிப்பை (Audio Pronunciation) நீங்கள் கேட்கலாம். இதைக் கேட்டு, நீங்களும் சத்தமாக உச்சரித்துப் பழகுங்கள்.

Frequently Asked Questions (FAQ)

Why is English pronunciation so hard?
ஆங்கிலத்தில் உள்ள 26 எழுத்துக்களுக்கு 44 வெவ்வேறு ஒலிகள் (Sounds/Phonetics) உள்ளன. இதனால் ஒரே எழுத்து வெவ்வேறு வார்த்தைகளில் வெவ்வேறு விதமாக உச்சரிக்கப்படும். அதனால்தான் உச்சரிப்பைக் கேட்டுப் பழகுவது அவசியம்.
How does the 'Listen' button work?
இந்த இணையதளத்தில் உங்கள் பிரவுசரின் (Chrome/Safari) சொந்த ஆடியோ தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது. எனவே இண்டர்நெட் வேகம் குறைவாக இருந்தாலும் உச்சரிப்பு உடனடியாகக் கேட்கும்.
Can listening to pronunciation improve my Spoken English?
கண்டிப்பாக! சரியான உச்சரிப்பைக் கேட்பதன் மூலம் உங்களின் ஆங்கிலப் பேச்சுத் திறன் (Fluency) மற்றும் தன்னம்பிக்கை அதிகரிக்கும்.