English Words Pronunciation
ஆங்கில வார்த்தைகளின் சரியான உச்சரிப்பை (Audio) கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள்.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
withhold
பிடித்துவை
withhold "கொடுக்காது நிறுத்து
செயல்படுத்தாமலிரு" "Administrat" "ஆட்சியியல்"
withhold payment
கொடுப்பனவை இடைநிறுத்துதல்
within class ability grouping
வகுப்பிற் திறனடிப்படையிலான குழுவாக்கம்
without any manner of right or title
எவ்வித உரிமேயோ அல்லது உரித்தின்றி
without impeachment
நம்பிக்கையில்லாப் பிரேரனையின்றி
without lawful cause
சட்டரீதியான காரணமின்றி
without lawful excuse
சட்டரீதியான மன்னிப்பின்றி
without prejudice
பங்கமின்றி
without prior authority
முன் அதிகாரமின்றி
without probable cause
நிகழ்தகு காரணமின்றி
without redress
சழுகையின்றி
withstand "ஈடுகொடு
தாங்கி நில்
withstand "தாங்கு
நிலைநிற்கக்கூடிய" "Home Scienc" "மனையியல்"
withstanding "தாங்கிநிற்றல்
நிலைநிற்றல்" "Home Scienc" "மனையியல்"
witness
👁️ சாட்சி
witness "சான்று
சான்றுரைஞர்
witness box
சாட்சிக் கூடு
witty
நகைப்பூட்டும் புத்தி சாதூர்யமான
wizard "துணைவன்
வழிகாட்டி" "Information" "தகவல் தொழில்நுட்பம"
How to Pronounce English Words Correctly?
ஆங்கிலம் பேசும்போது பலருக்கு வரும் பெரிய தயக்கம் "நாம் சரியாக உச்சரிக்கிறோமா?" என்பதுதான். பல ஆங்கில வார்த்தைகள் எழுதப்படும் விதத்திற்கும், உச்சரிக்கப்படும் விதத்திற்கும் (Pronunciation) நிறைய வேறுபாடுகள் இருக்கும். அதைப் போக்கவே இந்தப் பகுதி உருவாக்கப்பட்டுள்ளது.
மேலே உள்ள வார்த்தைகளில் 'Listen' பட்டனைக் கிளிக் செய்தால், அந்த வார்த்தையின் துல்லியமான ஆடியோ உச்சரிப்பை (Audio Pronunciation) நீங்கள் கேட்கலாம். இதைக் கேட்டு, நீங்களும் சத்தமாக உச்சரித்துப் பழகுங்கள்.