English Words Pronunciation
ஆங்கில வார்த்தைகளின் சரியான உச்சரிப்பை (Audio) கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள்.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
emigration "குடிபெயர்ந்து செல்லல்
புலம்பெயர்ந்து செல்லல்" "Law" "சட்டவியல்"
emigration "புலம்பெயர்வு
நாடுபெயர்வு" "Politics" "அரசியல்"
eminence
மாண்பு நிலை
eminence "மேடு
உயர்வு
eminence "மேம்பாடு
சிறப்பு" "Home Scienc" "மனையியல்"
eminent
பிரபல்யமான
eminent domain
தனியார் சொத்தெடுப்புரிமை
emissary
தூதுவர்
emissary
தூதர்
emissary "ஒற்றர்
தூதுச் செய்தியர்" "Law" "சட்டவியல்"
emit "வெளியிடு
உமிழ்" "Home Scienc" "மனையியல்"
emolliant "தோல் வறட்சி அகற்றி
தோல் மென்மையாக்கி" "Home Scienc" "மனையியல்"
emolument
ஊதியம்
emolument "ஊதியம்
சம்பளம்" "Home Scienc" "மனையியல்"
emoluments
வருமானங்கள்
emoluments
வேதனாதிகள்
emoluments
உழைப்பூதியம்
emoluments of a post
பதவிக்குரிய வருமானங்கள்
emoluments of an officer
உத்தியோகத்தரின் வருமானங்கள்
emotion
மனவெழுச்சி
How to Pronounce English Words Correctly?
ஆங்கிலம் பேசும்போது பலருக்கு வரும் பெரிய தயக்கம் "நாம் சரியாக உச்சரிக்கிறோமா?" என்பதுதான். பல ஆங்கில வார்த்தைகள் எழுதப்படும் விதத்திற்கும், உச்சரிக்கப்படும் விதத்திற்கும் (Pronunciation) நிறைய வேறுபாடுகள் இருக்கும். அதைப் போக்கவே இந்தப் பகுதி உருவாக்கப்பட்டுள்ளது.
மேலே உள்ள வார்த்தைகளில் 'Listen' பட்டனைக் கிளிக் செய்தால், அந்த வார்த்தையின் துல்லியமான ஆடியோ உச்சரிப்பை (Audio Pronunciation) நீங்கள் கேட்கலாம். இதைக் கேட்டு, நீங்களும் சத்தமாக உச்சரித்துப் பழகுங்கள்.