English Words Pronunciation
ஆங்கில வார்த்தைகளின் சரியான உச்சரிப்பை (Audio) கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள்.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
flagella "கசையிழை
நீளிழை" "General Med" "மருத்துவவியல்"
flagella "சாட்டையிழை
கசையிழை" "Vetenary Sc" "கால்நடைவளம்"
flagellum "கசையிழை
உணர்கொம்பு மூன்றாம் நுனி" "Agriculture" "வேளாண்மையியல்"
flagrant "வெளிப்படையான
பழிப்பூட்டுகின்ற" "Administrat" "ஆட்சியியல்"
flair "திறமை
ஆர்வம்" "Home Scienc" "மனையியல்"
flake "சிம்பு
சீவல்" "Engineering" "பொறியியல் தொழில்நு"
flake "சீவல்
ஏடு" "Anthropolog" "மானிடவியல்"
flakes "செதுக்குகள்
சிம்புகள்" "Epigraphy" "கல்வெட்டியல்"
flame "சுடர்
தழல்" "Chemistry" "வேதியியல்"
flame "பிழம்பு
தீச்சுடர்" "Home Scienc" "மனையியல்"
flame test "சுடர் ஆய்வு
தழல் ஆய்வு" "Chemistry" "வேதியியல்"
flamingo "கோணமூக்குப் பூநாரை
பவளக்கால் நாரை" "Names of th" "விலங்கினப் பெயர்கள"
flange "விலாவெலும்பு
படர்மடல்" "Agriculture" "வேளாண்மையியல்"
flannel board
கம்பளிப் பலகை
flap "சிதவல்
மென்பட்டை" "General Med" "மருத்துவவியல்"
flap surgery "பட்டை நீக்க அறுவை
சிதவல் அறுவை" "General Med" "மருத்துவவியல்"
flaser "இலை
குச்சித்திரள் அடுக்கு" "Geology" "புவியியல்"
flaser structure "இலை
குச்சித்திரள் கட்டமைப்பு" "Geology" "புவியியல்"
flash back
மீள் காட்சி
flash back "பழைய நினைவு
முன்நிகழ்வு ஞாபகம்" "Administrat" "ஆட்சியியல்"
How to Pronounce English Words Correctly?
ஆங்கிலம் பேசும்போது பலருக்கு வரும் பெரிய தயக்கம் "நாம் சரியாக உச்சரிக்கிறோமா?" என்பதுதான். பல ஆங்கில வார்த்தைகள் எழுதப்படும் விதத்திற்கும், உச்சரிக்கப்படும் விதத்திற்கும் (Pronunciation) நிறைய வேறுபாடுகள் இருக்கும். அதைப் போக்கவே இந்தப் பகுதி உருவாக்கப்பட்டுள்ளது.
மேலே உள்ள வார்த்தைகளில் 'Listen' பட்டனைக் கிளிக் செய்தால், அந்த வார்த்தையின் துல்லியமான ஆடியோ உச்சரிப்பை (Audio Pronunciation) நீங்கள் கேட்கலாம். இதைக் கேட்டு, நீங்களும் சத்தமாக உச்சரித்துப் பழகுங்கள்.