English Words Pronunciation
ஆங்கில வார்த்தைகளின் சரியான உச்சரிப்பை (Audio) கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள்.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
graphical construction
வரைபுக் கட்டமைப்பு
graphical evaluation and review techni "வரைபட மதிப்பீடு
மறுஆய்வு நுட்பம்" "Banking" "வங்கியியல்"
graphical method
வரைபு முறை
graphical method "வரைபட முறை
கோட்டுருமுறை" "Physics" "இயற்பியல்"
graphical representation
வரைபு முன்வைப்பு
graphical solution
வரைபுசார் தீர்வு
graphics
வரையம்
graphics "வரைகலை
வரைவியல்" "Engineering" "பொறியியல் தொழில்நு"
graphics designer
வரைவியல் வடிவமைப்பாளர்
graphics editor
வரைவியல் ஆசிரியர்
graphics technician
வரைவியல் தொழில்நுட்ப வல்லுநர்
graphite fiber "கரிம இழை
கிராபைட் இழை" "Home Scienc" "மனையியல்"
grasp
பற்றுதல்
grasp "பிடிப்பு
பற்றல்
grasp "புரி
தொடுபற்று" "Psychology" "உளவியல்"
grasp skill "பிடிப்புத் திறன்
புரிதல் திறன்" "Home Scienc" "மனையியல்"
grass
புல்
grass bleaching "கதிர்ச் சலவை
புல் சலவை" "Home Scienc" "மனையியல்"
grass crop "புற்பயிர்கள்
புல்லினப் பயிர்கள்" "Environment" "சூழலியல்"
grass hopper "வெட்டுக்கிளி
தத்துக்கிளி" "Agriculture" "வேளாண்மையியல்"
How to Pronounce English Words Correctly?
ஆங்கிலம் பேசும்போது பலருக்கு வரும் பெரிய தயக்கம் "நாம் சரியாக உச்சரிக்கிறோமா?" என்பதுதான். பல ஆங்கில வார்த்தைகள் எழுதப்படும் விதத்திற்கும், உச்சரிக்கப்படும் விதத்திற்கும் (Pronunciation) நிறைய வேறுபாடுகள் இருக்கும். அதைப் போக்கவே இந்தப் பகுதி உருவாக்கப்பட்டுள்ளது.
மேலே உள்ள வார்த்தைகளில் 'Listen' பட்டனைக் கிளிக் செய்தால், அந்த வார்த்தையின் துல்லியமான ஆடியோ உச்சரிப்பை (Audio Pronunciation) நீங்கள் கேட்கலாம். இதைக் கேட்டு, நீங்களும் சத்தமாக உச்சரித்துப் பழகுங்கள்.