English Words Pronunciation
ஆங்கில வார்த்தைகளின் சரியான உச்சரிப்பை (Audio) கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள்.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
mayor
👔 மேயர்
mayor "மேயர்
மாநகர முதல்வர்" "Administrat" "ஆட்சியியல்"
mayor "மேன்மை தாங்கிய
மாநகராட்சித் தலைவர்" "Home Scienc" "மனையியல்"
mazachar "இந்திய வெள்ளி
பட்டுத் துணி" "Home Scienc" "மனையியல்"
maze
சிக்கல்வழி
meadow "புற்றரை
புல்வெளி" "Agriculture" "வேளாண்மையியல்"
meal planning
உணவுத் திட்டமிடல்
mealy bugs "மாவுப்பூச்சி
கள்ளிப்பூச்சி
mean
சராசரி
mean
இடைநிலை
mean "இடை
சராசரி" "Engineering" "பொறியியல் தொழில்நு"
mean "சராசரி
நிரல்" "Vetenary Sc" "கால்நடைவளம்"
mean "நிரல்
இடைநிலை
mean absolute error
சராசரி தனிக் குறியீட்டுப் பிழை
mean density
சராசரி அடர்த்தி
mean deviation
இடை விலகல்
mean deviation
சராசரி விலக்கம்
mean value
இடை மதிப்பு
mean value
சராசரி பெறுமதி
mean value "இடைமதிப்பு
சராசரி மதிப்பு" "Mathematics" "கணிதம்"
How to Pronounce English Words Correctly?
ஆங்கிலம் பேசும்போது பலருக்கு வரும் பெரிய தயக்கம் "நாம் சரியாக உச்சரிக்கிறோமா?" என்பதுதான். பல ஆங்கில வார்த்தைகள் எழுதப்படும் விதத்திற்கும், உச்சரிக்கப்படும் விதத்திற்கும் (Pronunciation) நிறைய வேறுபாடுகள் இருக்கும். அதைப் போக்கவே இந்தப் பகுதி உருவாக்கப்பட்டுள்ளது.
மேலே உள்ள வார்த்தைகளில் 'Listen' பட்டனைக் கிளிக் செய்தால், அந்த வார்த்தையின் துல்லியமான ஆடியோ உச்சரிப்பை (Audio Pronunciation) நீங்கள் கேட்கலாம். இதைக் கேட்டு, நீங்களும் சத்தமாக உச்சரித்துப் பழகுங்கள்.