English Words Pronunciation
ஆங்கில வார்த்தைகளின் சரியான உச்சரிப்பை (Audio) கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள்.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
acknowledgement
ஒப்புதல்
acknowledgement "ஏற்பளிப்பு
ஒப்புகை
acknowledgement "ஒப்பளிப்பு
ஒப்புகை" "Law" "சட்டவியல்"
acknowledgement for stores
களஞ்சியப் பொருள் பெற்றுக்கொள்ளல்
acknowledgement of debt "கடன் ஒப்புகை
கடனை ஒப்புதல்" "Law" "சட்டவியல்"
acknowledgment form
ஒப்புகைப் படிவம்
acknowledgment of a right
ஓர் உரிமை ஒப்புதல்
acme
உச்சம், சிகரம்
acne "பரு
முகப்பரு" "Vetenary Sc" "கால்நடைவளம்"
acneform "முகப்பரு
முகப்பரு போன்ற" "General Med" "மருத்துவவியல்"
acolyte
உதவியாளர், சீடர்
acoustic "ஒலிசார்
ஒலியிய" "Biology" "உயிரியல்"
acoustic feedback
ஓசைப்புலன் சார்ந்த பின்னூட்டல்
acoustic impedance "ஒலி எதிர்ப்பு
ஒலி மறிப்பு" "Physics" "இயற்பியல்"
acoustic nerve "கேள்வி நரம்பு
கேட்பு நரம்பு" "General Med" "மருத்துவவியல்"
acoustic shielding "ஒலிக் கேடயமிடல்
ஒலிக்கவசமிடல்" "Physics" "இயற்பியல்"
acoustical ceiling "ஒலிக்கட்டுப்பாட்டுக் கூரை
ஒலிநுட்பக் கூரை" "Home Scienc" "மனையியல்"
acoustics
ஒலியியல்
acoustics "ஒலியியல்
ஒலிநுட்பவியல்" "Home Scienc" "மனையியல்"
acquaint "தெரிவி
அறிமுகமாகு" "Home Scienc" "மனையியல்"
How to Pronounce English Words Correctly?
ஆங்கிலம் பேசும்போது பலருக்கு வரும் பெரிய தயக்கம் "நாம் சரியாக உச்சரிக்கிறோமா?" என்பதுதான். பல ஆங்கில வார்த்தைகள் எழுதப்படும் விதத்திற்கும், உச்சரிக்கப்படும் விதத்திற்கும் (Pronunciation) நிறைய வேறுபாடுகள் இருக்கும். அதைப் போக்கவே இந்தப் பகுதி உருவாக்கப்பட்டுள்ளது.
மேலே உள்ள வார்த்தைகளில் 'Listen' பட்டனைக் கிளிக் செய்தால், அந்த வார்த்தையின் துல்லியமான ஆடியோ உச்சரிப்பை (Audio Pronunciation) நீங்கள் கேட்கலாம். இதைக் கேட்டு, நீங்களும் சத்தமாக உச்சரித்துப் பழகுங்கள்.