English Words Pronunciation
ஆங்கில வார்த்தைகளின் சரியான உச்சரிப்பை (Audio) கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள்.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
self-assertion
சுய வலியுறுத்தல்
self-assertion "தன்னுரிமை வலியுறுத்தல்
தன்கருத்தை வற்புறுத்தல்" "Anthropolog" "மானிடவியல்"
self-assessment
சுய மதிப்பீடு
self-assurance
தன்னுறுதி
self-care skill
சுய கவனிப்புத் திறன்
self-censorship
சுய-தணிக்கை
self-confidence
தன்னம்பிக்கை
self-consciousness
சுய பிரக்ஞை
self-contradictory
தன்முரணான
self-control
சுய கட்டுப்பாடு
self-control
தன்னடக்கம்
self-correction
சுய திருத்தம்
self-deception
சுய வஞ்சனை
self-deception
தன்னேய்ப்பு
self-defence
தற்காப்பு
self-defence "தற்காப்பு
தற்காப்பு உரிமை" "Law" "சட்டவியல்"
self-determination
சுய நிர்ணயம்
self-development
சுய விருத்தி
self-discipline
சுய ஒழுக்கம்
self-display
தற் பகர்வு
How to Pronounce English Words Correctly?
ஆங்கிலம் பேசும்போது பலருக்கு வரும் பெரிய தயக்கம் "நாம் சரியாக உச்சரிக்கிறோமா?" என்பதுதான். பல ஆங்கில வார்த்தைகள் எழுதப்படும் விதத்திற்கும், உச்சரிக்கப்படும் விதத்திற்கும் (Pronunciation) நிறைய வேறுபாடுகள் இருக்கும். அதைப் போக்கவே இந்தப் பகுதி உருவாக்கப்பட்டுள்ளது.
மேலே உள்ள வார்த்தைகளில் 'Listen' பட்டனைக் கிளிக் செய்தால், அந்த வார்த்தையின் துல்லியமான ஆடியோ உச்சரிப்பை (Audio Pronunciation) நீங்கள் கேட்கலாம். இதைக் கேட்டு, நீங்களும் சத்தமாக உச்சரித்துப் பழகுங்கள்.