English Words Pronunciation
ஆங்கில வார்த்தைகளின் சரியான உச்சரிப்பை (Audio) கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள்.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
organise "ஒன்றுசேர்
சேர்த்தமை
organised play
ஒழுங்குபடுத்தப்பட்ட ஆட்டம்
organiser
அமைப்பாளர்
organising "ஒழுங்குப்படுத்தல்
அணிதிரளல்" "Home Scienc" "மனையியல்"
organism
அங்கி
organization
🏢 நிறுவனம் / அமைப்பு
organization "அமைப்பு
நிறுவனம்" "Economics" "பொருளியல்"
organization "ஒருங்கமைப்பு
நிறுவனம்" "Banking" "வங்கியியல்"
organization "நிறுவனம்
ஒருங்கமைத்தல்" "Vetenary Sc" "கால்நடைவளம்"
organization of school
பாடசாலைக் கட்டமைப்பு
organizational change
ஒழுங்கமைப்பு மாற்றம்
organizational climate
ஒழுங்கமைப்புக் காலநிலை
organizational concept
நிறுவன எண்ணக்கரு
organizational development
அமைப்பு விருத்தி
organizational logic
ஒழுங்கமைப்பு மாறா நியதி
organize (v)
ஒழுங்கமை
organized activity
ஒழுங்கமைக்கப்பட்ட செயற்பாடு
organized anarchy
கட்டியமைக்கப்பட்ட அராஜகம்
organized labour "அமைப்புச்சார் தொழிலாளர்
அணிதிரண்ட தொழிலாளர்" "Banking" "வங்கியியல்"
organoleptic "சுவையும்
மணமும்" "Home Scienc" "மனையியல்"
How to Pronounce English Words Correctly?
ஆங்கிலம் பேசும்போது பலருக்கு வரும் பெரிய தயக்கம் "நாம் சரியாக உச்சரிக்கிறோமா?" என்பதுதான். பல ஆங்கில வார்த்தைகள் எழுதப்படும் விதத்திற்கும், உச்சரிக்கப்படும் விதத்திற்கும் (Pronunciation) நிறைய வேறுபாடுகள் இருக்கும். அதைப் போக்கவே இந்தப் பகுதி உருவாக்கப்பட்டுள்ளது.
மேலே உள்ள வார்த்தைகளில் 'Listen' பட்டனைக் கிளிக் செய்தால், அந்த வார்த்தையின் துல்லியமான ஆடியோ உச்சரிப்பை (Audio Pronunciation) நீங்கள் கேட்கலாம். இதைக் கேட்டு, நீங்களும் சத்தமாக உச்சரித்துப் பழகுங்கள்.