English Words Pronunciation
ஆங்கில வார்த்தைகளின் சரியான உச்சரிப்பை (Audio) கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள்.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
endemic species "வட்டாரச் சிறப்பினங்கள்
இயல் சிறப்பினங்கள்" "Forestry" "கானியல்"
endo "உட்புற
அக" "Vetenary Sc" "கால்நடைவளம்"
endocarditis "இதய உள்ளுறை அழற்சி
உள்ளுரியழற்சி" "General Med" "மருத்துவவியல்"
endocardium "இதய உள்தசைப்பை
இதயச் சிறு பை" "Agriculture" "வேளாண்மையியல்"
endocarp "அகவுறை
அகப்படை
endocarp "உள்ளோடு
கனிஉள்ளறை
endocrine "உள்சுரக்கும்
நாளமில்லா" "Vetenary Sc" "கால்நடைவளம்"
endocrine gland "அகச்சுரப்பி
நாளமில்லாச் சுரப்பி" "General Med" "மருத்துவவியல்"
endocrine glands "இயக்குநீர்ச்சுரப்பிகள்
நாளமில்லாச்சுரப்பிகள்" "Vetenary Sc" "கால்நடைவளம்"
endocrine glands "நாளமிலாச் சுரப்பிகள்
அகச் சுரப்பிகள்" "Agriculture" "வேளாண்மையியல்"
endocrinology
அகஞ்சுரப்பியல்
endocrinology "அகச் சுரப்பியியல்
நாளமில் சுரப்பியியல்" "General Med" "மருத்துவவியல்"
endocrinology "நாளமில்லாச் சுரப்பியல்
அகச்சுரப்பியல்" "Agriculture" "வேளாண்மையியல்"
endocrinology "நிணநீரியல்
அகச்சுரப்பியல்" "Vetenary Sc" "கால்நடைவளம்"
endoderm "அகப்படை
அகத்தமை உடற்கூறு" "Anthropolog" "மானிடவியல்"
endoderm "உள்ளடுக்கு
உட்தோல்
endodermis "உட்தோல்
அகத்தோல்" "Agriculture" "வேளாண்மையியல்"
endodontics "பல்வேர் மருத்துவயியல்
வேர்க்குழல் பல் மருத்துவத் துறை
endogamy
அகமணம்
endogamy "அகமணம்
உட்குழு மணம்" "Anthropolog" "மானிடவியல்"
How to Pronounce English Words Correctly?
ஆங்கிலம் பேசும்போது பலருக்கு வரும் பெரிய தயக்கம் "நாம் சரியாக உச்சரிக்கிறோமா?" என்பதுதான். பல ஆங்கில வார்த்தைகள் எழுதப்படும் விதத்திற்கும், உச்சரிக்கப்படும் விதத்திற்கும் (Pronunciation) நிறைய வேறுபாடுகள் இருக்கும். அதைப் போக்கவே இந்தப் பகுதி உருவாக்கப்பட்டுள்ளது.
மேலே உள்ள வார்த்தைகளில் 'Listen' பட்டனைக் கிளிக் செய்தால், அந்த வார்த்தையின் துல்லியமான ஆடியோ உச்சரிப்பை (Audio Pronunciation) நீங்கள் கேட்கலாம். இதைக் கேட்டு, நீங்களும் சத்தமாக உச்சரித்துப் பழகுங்கள்.