English Words Pronunciation
ஆங்கில வார்த்தைகளின் சரியான உச்சரிப்பை (Audio) கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள்.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
folder "மடிக்கும் பொருள்
மடிகோப்பு" "Home Scienc" "மனையியல்"
folder "மடிப்பு
மடிப்புத் தாள்" "Administrat" "ஆட்சியியல்"
foliage "இலைச்செறிவு
தழை" "Agriculture" "வேளாண்மையியல்"
foliage "இலைத்தொகுதி
தழை" "Forestry" "கானியல்"
foliar application "தழைத் தெளிப்பு
பயிர்மேல் தெளித்தல்" "Agriculture" "வேளாண்மையியல்"
folio "இணைபக்கம்
எதிரெதிர்ப் பக்கம்" "Administrat" "ஆட்சியியல்"
folios
இருமடித்தாள்கள்
folk
நாட்டார்
folk art
நாட்டார் கலை
folk arts
கிராமியக்கலைகள்
folk character
நாட்டார் கதாபாத்திரம்
folk culture
நாட்டார் கலாசாரம்
folk music
நாட்டார் இசை
folk poetry
நாட்டார் பாடல்
folk psychology
நாட்டார் உளவியல்
folk psychology "பகுத்தறிவு உளவியல்
இயலறிவு உளவியல்" "Philosophy" "மெய்யியல்"
folk society
நாட்டார் சமூகம்
folk tales
நாட்டார் கதைகள்
folk ways and usage "நாட்டுப்புற வழிமுறைகளும்
பழக்கவழக்கங்களும்" "Agriculture" "வேளாண்மையியல்"
folk-urban continuum
கிராம-நகரச்சந்ததித் தொடர்
How to Pronounce English Words Correctly?
ஆங்கிலம் பேசும்போது பலருக்கு வரும் பெரிய தயக்கம் "நாம் சரியாக உச்சரிக்கிறோமா?" என்பதுதான். பல ஆங்கில வார்த்தைகள் எழுதப்படும் விதத்திற்கும், உச்சரிக்கப்படும் விதத்திற்கும் (Pronunciation) நிறைய வேறுபாடுகள் இருக்கும். அதைப் போக்கவே இந்தப் பகுதி உருவாக்கப்பட்டுள்ளது.
மேலே உள்ள வார்த்தைகளில் 'Listen' பட்டனைக் கிளிக் செய்தால், அந்த வார்த்தையின் துல்லியமான ஆடியோ உச்சரிப்பை (Audio Pronunciation) நீங்கள் கேட்கலாம். இதைக் கேட்டு, நீங்களும் சத்தமாக உச்சரித்துப் பழகுங்கள்.