English Words Pronunciation
ஆங்கில வார்த்தைகளின் சரியான உச்சரிப்பை (Audio) கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள்.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
ground control points
நிலக் கட்டுப்பாட்டுப் புள்ளிகள்
ground data system (gds) "ஆழ்வெளி ஆய்விலக்கு அமைப்பு
தரைத் தரவு அமைப்பு" "Astronomy" "வானியல்"
ground fog "தாழ்நிலை மேகம்
தரைப் பனிமூட்டம்" "Geology" "புவியியல்"
ground nut "நிலக்கடலை
வேர்க்கடலை" "Biology" "உயிரியல்"
ground position "வானூர்தி நேர்கீழ் தரை
வானூர்தி பறப்பிடம்" "Engineering" "பொறியியல் தொழில்நு"
ground receiver
அடித்தள பெறும் கருவி
ground rent "மனை வரி
மனைத் தீர்வை" "Administrat" "ஆட்சியியல்"
ground rope "கீழ்வாய்க்கயிறு
பாய்ச்சுக்கயிறு" "Fisheries" "மீன்வளம்"
ground state "அடிமட்ட நிலை
தாழ்ஆற்றல் நிலை" "Chemistry" "வேதியியல்"
ground water "நிலநீர்
நிலத்தடிநீர்" "Geology" "புவியியல்"
ground wheel "சாணைச் சக்கரம்
அரைவைச் சக்கரம்" "Agriculture" "வேளாண்மையியல்"
groundless
ஆதாரமற்ற
groundman "தோண்டுநர்
அகழ்நர்" "Engineering" "பொறியியல் தொழில்நு"
groundnut (arachis hypogea) "நிலக்கடலை
வேர்க்கடலை" "Agriculture" "வேளாண்மையியல்"
group
குழு
group "குழு
தொகுதி" "Information" "தகவல் தொழில்நுட்பம"
group "குழு (ஒரேதிசை
சமவேக) விண்மீன்கள்" "Astronomy" "வானியல்"
group "தொகுதி
குழு" "Administrat" "ஆட்சியியல்"
group "தொகுப்பு
பாறைப்படிவு அமைப்பு" "Geology" "புவியியல்"
group activity
கூட்டுச் செயற்பாடு
How to Pronounce English Words Correctly?
ஆங்கிலம் பேசும்போது பலருக்கு வரும் பெரிய தயக்கம் "நாம் சரியாக உச்சரிக்கிறோமா?" என்பதுதான். பல ஆங்கில வார்த்தைகள் எழுதப்படும் விதத்திற்கும், உச்சரிக்கப்படும் விதத்திற்கும் (Pronunciation) நிறைய வேறுபாடுகள் இருக்கும். அதைப் போக்கவே இந்தப் பகுதி உருவாக்கப்பட்டுள்ளது.
மேலே உள்ள வார்த்தைகளில் 'Listen' பட்டனைக் கிளிக் செய்தால், அந்த வார்த்தையின் துல்லியமான ஆடியோ உச்சரிப்பை (Audio Pronunciation) நீங்கள் கேட்கலாம். இதைக் கேட்டு, நீங்களும் சத்தமாக உச்சரித்துப் பழகுங்கள்.