English Words Pronunciation
ஆங்கில வார்த்தைகளின் சரியான உச்சரிப்பை (Audio) கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள்.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
actual loss
உண்மையான நட்டம்
actual possession
உள்ளமையான உடைமை
actual possession "உள்ள கையிருப்பு
உள்ளபடியான கையுடைமை" "Banking" "வங்கியியல்"
actual possession "மெய்நிலை உடைமை
உண்மையான சுவாதீனம்" "Law" "சட்டவியல்"
actual self "நிலவும் தன்னிலை
தன்னிலை மெய்ம்மை" "Home Scienc" "மனையியல்"
actual stock
உள்ளபடியான சரக்கு
actualisation "மெய்யாக்கம்
நடைமுறைப்படுத்தல்" "Home Scienc" "மனையியல்"
actuality
உள்ளமை
actuality film
உள்ளமை திரைப்படம்
actualization
யதார்த்ததின் தோற்றுமானம்
actualize
யதார்த்தப்படுத்தல்
actualized "மெய்யாக்கப்பட்ட
நடைமுறையாகிய" "Home Scienc" "மனையியல்"
actualizing tendency "மெய்யாக்கப் போக்கு
நடப்பாக்கும் போக்கு" "Home Scienc" "மனையியல்"
actually
உண்மையாகவே / உண்மையில்
Actually, I want to close my account permanently.
உண்மையில், நான் எனது கணக்கை நிரந்தரமாக மூட விரும்புகிறேன்.
actuary
காப்பீட்டுக் கணிப்பாளர்
actuary "பத்திரச் சான்றாளர்
காப்பீட்டு ஆலோசகர்" "Law" "சட்டவியல்"
actuate "இயக்கு
உந்து
actuate "தூண்டு
இயக்கு
actuating "தூண்டுதல்
இயக்குதல்
How to Pronounce English Words Correctly?
ஆங்கிலம் பேசும்போது பலருக்கு வரும் பெரிய தயக்கம் "நாம் சரியாக உச்சரிக்கிறோமா?" என்பதுதான். பல ஆங்கில வார்த்தைகள் எழுதப்படும் விதத்திற்கும், உச்சரிக்கப்படும் விதத்திற்கும் (Pronunciation) நிறைய வேறுபாடுகள் இருக்கும். அதைப் போக்கவே இந்தப் பகுதி உருவாக்கப்பட்டுள்ளது.
மேலே உள்ள வார்த்தைகளில் 'Listen' பட்டனைக் கிளிக் செய்தால், அந்த வார்த்தையின் துல்லியமான ஆடியோ உச்சரிப்பை (Audio Pronunciation) நீங்கள் கேட்கலாம். இதைக் கேட்டு, நீங்களும் சத்தமாக உச்சரித்துப் பழகுங்கள்.