English Words Pronunciation
ஆங்கில வார்த்தைகளின் சரியான உச்சரிப்பை (Audio) கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள்.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
humanistic nationalism
மனிதப் பண்பியல் தேசியவாதம்
humanistic perspective "மனிதநேயக் கண்ணோட்டம்
மனிதநேய அணுகுமுறை" "Psychology" "உளவியல்"
humanistic psychology
மனிதப் பண்பியல்சார் உளவியல்
humanitarian
மனிதாபிமான
humanitarian "அருளிரக்கப் பண்பாளர்
மனிதநேயர்" "History" "வரலாறு"
humanitarian "மனித நேய
மக்கள் நல நாட்ட" "Banking" "வங்கியியல்"
humanitarianism
மனிதாபிமானக் கோட்பாடு
humanities
மனிதப் பண்பியல்
humanity
🤝 மனிதநேயம்
humanity "மானுடம்
மனிதஇனம்" "Philosophy" "மெய்யியல்"
humble
🙇 அடக்கமான
humble "பணிவான
தாழ்மையுடைய
humbug "ஏய்ப்பு
ஏய்ப்புமொழி
humero "மேற்கை(சார்)
பாணிய" "General Med" "மருத்துவவியல்"
humerus "மேற்கை எலும்பு
தோள்கட்டு (புய) எலும்பு" "General Med" "மருத்துவவியல்"
humid "ஈரப்பதக் காலநிலை
ஈரமான" "Agriculture" "வேளாண்மையியல்"
humidity
💧 ஈரப்பதம்
humiliate "தாழ்வுபடுத்து
மதிப்புக்குறை
humility "பணிவு
அடக்கம்" "Administrat" "ஆட்சியியல்"
humod "அலுமினியம்செறி தாவரமட்கு
கரிமம்செறி தாவரமட்கு" "Geology" "புவியியல்"
How to Pronounce English Words Correctly?
ஆங்கிலம் பேசும்போது பலருக்கு வரும் பெரிய தயக்கம் "நாம் சரியாக உச்சரிக்கிறோமா?" என்பதுதான். பல ஆங்கில வார்த்தைகள் எழுதப்படும் விதத்திற்கும், உச்சரிக்கப்படும் விதத்திற்கும் (Pronunciation) நிறைய வேறுபாடுகள் இருக்கும். அதைப் போக்கவே இந்தப் பகுதி உருவாக்கப்பட்டுள்ளது.
மேலே உள்ள வார்த்தைகளில் 'Listen' பட்டனைக் கிளிக் செய்தால், அந்த வார்த்தையின் துல்லியமான ஆடியோ உச்சரிப்பை (Audio Pronunciation) நீங்கள் கேட்கலாம். இதைக் கேட்டு, நீங்களும் சத்தமாக உச்சரித்துப் பழகுங்கள்.