English Words Pronunciation
ஆங்கில வார்த்தைகளின் சரியான உச்சரிப்பை (Audio) கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள்.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
cytokinesis "செல் மாற்றங்கள்
அணுவக மாற்றங்கள்" "General Med" "மருத்துவவியல்"
cytology "உயிரணுவியல்
திசுவறையியல்" "Agriculture" "வேளாண்மையியல்"
cytology "செல்லியல்
உயிரணுவியல்" "Biology" "உயிரியல்"
cytoplasm "உயிரணுக் கணிகம்
உட்கருப் புறக்கணிகம்" "Home Scienc" "மனையியல்"
cytoplasm "செல்கூழ்
சைட்டோப்பிளாசம்" "Fisheries" "மீன்வளம்"
cytoplasm "சைட்டோபிளாசம்
உயிரணுக்கணிகம்" "Biology" "உயிரியல்"
cytosine "சைடோசின்
மரபணுக்கூறு" "Vetenary Sc" "கால்நடைவளம்"
cytotype "ஒப்புயிரணு
உயிரணு வகைமை" "Environment" "சூழலியல்"
How to Pronounce English Words Correctly?
ஆங்கிலம் பேசும்போது பலருக்கு வரும் பெரிய தயக்கம் "நாம் சரியாக உச்சரிக்கிறோமா?" என்பதுதான். பல ஆங்கில வார்த்தைகள் எழுதப்படும் விதத்திற்கும், உச்சரிக்கப்படும் விதத்திற்கும் (Pronunciation) நிறைய வேறுபாடுகள் இருக்கும். அதைப் போக்கவே இந்தப் பகுதி உருவாக்கப்பட்டுள்ளது.
மேலே உள்ள வார்த்தைகளில் 'Listen' பட்டனைக் கிளிக் செய்தால், அந்த வார்த்தையின் துல்லியமான ஆடியோ உச்சரிப்பை (Audio Pronunciation) நீங்கள் கேட்கலாம். இதைக் கேட்டு, நீங்களும் சத்தமாக உச்சரித்துப் பழகுங்கள்.