English Words Pronunciation
ஆங்கில வார்த்தைகளின் சரியான உச்சரிப்பை (Audio) கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள்.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
nucleoplasm "உட்கரு ஊன்மம்
உட்கருக்கணிகம்" "Fisheries" "மீன்வளம்"
nucleus
மையக்கரு
nucleus "அணுக்கரு
உயிரணுவின் உட்கரு" "General Med" "மருத்துவவியல்"
nucleus "உட்கரு
கரு
nucleus "கருநிலை
உட்கரு
nucleus "மையக்கரு
உட்கரு" "Administrat" "ஆட்சியியல்"
nucleus "வால்மீன் கரு
அணுக்கரு
nucleus seed "கருவிதை
மூலவிதை" "Agriculture" "வேளாண்மையியல்"
nude pact
வெற்றொப்பந்தம்
nugatory
செல்லுபடியற்ற
nuisance
தொல்லை
nuisance ordinance
தொல்லைகள் கட்டளைகள் சட்டம்
null
ஏதுமில்லை
null "இல்லாத
அமையாத" "Home Scienc" "மனையியல்"
null "இன்மையான
இன்மை" "Mathematics" "கணிதம்"
null "ஏதுமற்ற
வெறுமையான
null "வெற்று
இன்ம
null (a)
செல்லாத
null and void
வெற்றும்வறிதான
null and void
வெற்றும் வெறிதுமான (சட்டவலுவற்றது)
How to Pronounce English Words Correctly?
ஆங்கிலம் பேசும்போது பலருக்கு வரும் பெரிய தயக்கம் "நாம் சரியாக உச்சரிக்கிறோமா?" என்பதுதான். பல ஆங்கில வார்த்தைகள் எழுதப்படும் விதத்திற்கும், உச்சரிக்கப்படும் விதத்திற்கும் (Pronunciation) நிறைய வேறுபாடுகள் இருக்கும். அதைப் போக்கவே இந்தப் பகுதி உருவாக்கப்பட்டுள்ளது.
மேலே உள்ள வார்த்தைகளில் 'Listen' பட்டனைக் கிளிக் செய்தால், அந்த வார்த்தையின் துல்லியமான ஆடியோ உச்சரிப்பை (Audio Pronunciation) நீங்கள் கேட்கலாம். இதைக் கேட்டு, நீங்களும் சத்தமாக உச்சரித்துப் பழகுங்கள்.