English Words Pronunciation
ஆங்கில வார்த்தைகளின் சரியான உச்சரிப்பை (Audio) கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள்.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
central sulcus "மையப் பிளவு
மைய விடரிப்பு" "General Med" "மருத்துவவியல்"
central tendency
மையப் போக்கு
central tendency error
மையப் போக்கு வழு
central water and power research stati "மைய நீர்
மின் ஆற்றல் ஆராய்ச்சி நிலையம்" "Agriculture" "வேளாண்மையியல்"
centralisation "குவித்தல்
மையப்படுத்தல்" "Home Scienc" "மனையியல்"
centralism
மையவாதம்
centrality
மையநிலை
centralization
மத்தியமயமாக்கல்
centralization
ஒருமுகப்படுத்தல்
centralized "குவிக்கப்பட்ட
மையப்படுத்தப்பட்ட" "Home Scienc" "மனையியல்"
centre
மையம்
centre
மத்தி
centre
மையம்
centre "நடு
மையம்
centre for advanced study
உயர்கற்கை மையம்
centre note
மைய குறிப்பு
centre of curvature "வளைமை மையம்
கோட்ட மையம்" "General Med" "மருத்துவவியல்"
centrifugal
மைய நீக்கம்
centrifugal "மையவிலக்கு
மையவிலகு" "Forestry" "கானியல்"
centrifugal function
மையவிலக்குச் செயற்பாடு
How to Pronounce English Words Correctly?
ஆங்கிலம் பேசும்போது பலருக்கு வரும் பெரிய தயக்கம் "நாம் சரியாக உச்சரிக்கிறோமா?" என்பதுதான். பல ஆங்கில வார்த்தைகள் எழுதப்படும் விதத்திற்கும், உச்சரிக்கப்படும் விதத்திற்கும் (Pronunciation) நிறைய வேறுபாடுகள் இருக்கும். அதைப் போக்கவே இந்தப் பகுதி உருவாக்கப்பட்டுள்ளது.
மேலே உள்ள வார்த்தைகளில் 'Listen' பட்டனைக் கிளிக் செய்தால், அந்த வார்த்தையின் துல்லியமான ஆடியோ உச்சரிப்பை (Audio Pronunciation) நீங்கள் கேட்கலாம். இதைக் கேட்டு, நீங்களும் சத்தமாக உச்சரித்துப் பழகுங்கள்.