Meaning In Tamil Logo

English Words Pronunciation

ஆங்கில வார்த்தைகளின் சரியான உச்சரிப்பை (Audio) கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள்.

certificate of permanent settlement

நிரந்தர வதிவிடச் சான்றிதழ்

certificate of purchase

கொள்வனவுச் சான்றிதழ்

certificate of registration

பதிவுச் சான்றிதழ்

certificate of registration

பதிவுச் சான்றிதழ்

certificate of road worthiness

செல்தகுதிச் சான்றிதழ்

certificate of sale

விற்ணைச் சான்றிதழ்

certificate of sea worthiness

கடற்பயணத் தகுதிச் சான்றிதழ்

certificate of security

பிணைச் சான்றிதழ்

certificate of service

சேவைச் சான்றிதழ்

certificate of service

சேவைச் சான்றிதழ்

certificate of shipment "கலச்சரக்கேற்றுச் சான்றிதழ்

ஈட்டுச் சான்றிதழ்" "Banking" "வங்கியியல்"

certificate of transfer of charge

பொறுப்பு மாற்றல் சான்றிதழ்

certificate of verification

சரிபார்ப்புச் சான்றிதழ்

certificate showing minister's approval

அமைச்சரின் அங்கீகாரத்தைக் காட்டும் சான்றிதழ்

certificates of service

சேவை சான்றிதழ்கள்

certification

அத்தாட்சிப்படுத்தல்

certification

சான்றுபகர் வல்லமை

certification mark

சான்றுக் குறி

certified

அத்தாட்சிப்படுத்தப்பட்ட

certified

சான்றுபெற்ற

Page 54 of 264 (Total Words: 5268)

How to Pronounce English Words Correctly?

ஆங்கிலம் பேசும்போது பலருக்கு வரும் பெரிய தயக்கம் "நாம் சரியாக உச்சரிக்கிறோமா?" என்பதுதான். பல ஆங்கில வார்த்தைகள் எழுதப்படும் விதத்திற்கும், உச்சரிக்கப்படும் விதத்திற்கும் (Pronunciation) நிறைய வேறுபாடுகள் இருக்கும். அதைப் போக்கவே இந்தப் பகுதி உருவாக்கப்பட்டுள்ளது.

மேலே உள்ள வார்த்தைகளில் 'Listen' பட்டனைக் கிளிக் செய்தால், அந்த வார்த்தையின் துல்லியமான ஆடியோ உச்சரிப்பை (Audio Pronunciation) நீங்கள் கேட்கலாம். இதைக் கேட்டு, நீங்களும் சத்தமாக உச்சரித்துப் பழகுங்கள்.

Frequently Asked Questions (FAQ)

Why is English pronunciation so hard?
ஆங்கிலத்தில் உள்ள 26 எழுத்துக்களுக்கு 44 வெவ்வேறு ஒலிகள் (Sounds/Phonetics) உள்ளன. இதனால் ஒரே எழுத்து வெவ்வேறு வார்த்தைகளில் வெவ்வேறு விதமாக உச்சரிக்கப்படும். அதனால்தான் உச்சரிப்பைக் கேட்டுப் பழகுவது அவசியம்.
How does the 'Listen' button work?
இந்த இணையதளத்தில் உங்கள் பிரவுசரின் (Chrome/Safari) சொந்த ஆடியோ தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது. எனவே இண்டர்நெட் வேகம் குறைவாக இருந்தாலும் உச்சரிப்பு உடனடியாகக் கேட்கும்.
Can listening to pronunciation improve my Spoken English?
கண்டிப்பாக! சரியான உச்சரிப்பைக் கேட்பதன் மூலம் உங்களின் ஆங்கிலப் பேச்சுத் திறன் (Fluency) மற்றும் தன்னம்பிக்கை அதிகரிக்கும்.