English Words Pronunciation
ஆங்கில வார்த்தைகளின் சரியான உச்சரிப்பை (Audio) கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள்.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
levy (n)
வரி
levy (v)
விதி
lewis bolt "லெவிஸ் மரையாணி
(விரிதலை மரையாணி)" "Engineering" "பொறியியல் தொழில்நு"
lex of loci "தலச் சட்டம்
வட்டாரச் சட்டம்" "Law" "சட்டவியல்"
lex-talionis
பழிவாங்கற் சட்டம்
lex, talionic "பழிவாங்கு சட்டநெறி (கண்ணுக்குக் கண்
பல்லுக்குப் பல்)" "Philosophy" "மெய்யியல்"
lexeme "சொல்வடிவம்
சொல்லன்" "Anthropolog" "மானிடவியல்"
lexical meaning
சொற்பொருள்
lexicographer
அகராதி ஆசிரியர்
lexicographer
சொற்களஞ்சிய ஆசிரியர்
lexicography
அகராதி
lexicography
சொற்களஞ்சியக்கலை
lexicography "அகராதிக்கலை
அகரமுதலி தொகுகலை
lexicography "அகராதித் தொகுத்தல்
அகரநிரலியல்" "Home Scienc" "மனையியல்"
lexicology
அகராதியியல்
lexicon
சொல்லகராதி
lexicon
சொற்களஞ்சியம்
lexicon "அகராதி
அகரமுதலி
lexicon "சொற்களஞ்சியம்
அகராதி" "Law" "சட்டவியல்"
lexus articles "உயர்விலைப் பொருட்கள்
ஆடம்பரப் பொருட்கள்" "Home Scienc" "மனையியல்"
How to Pronounce English Words Correctly?
ஆங்கிலம் பேசும்போது பலருக்கு வரும் பெரிய தயக்கம் "நாம் சரியாக உச்சரிக்கிறோமா?" என்பதுதான். பல ஆங்கில வார்த்தைகள் எழுதப்படும் விதத்திற்கும், உச்சரிக்கப்படும் விதத்திற்கும் (Pronunciation) நிறைய வேறுபாடுகள் இருக்கும். அதைப் போக்கவே இந்தப் பகுதி உருவாக்கப்பட்டுள்ளது.
மேலே உள்ள வார்த்தைகளில் 'Listen' பட்டனைக் கிளிக் செய்தால், அந்த வார்த்தையின் துல்லியமான ஆடியோ உச்சரிப்பை (Audio Pronunciation) நீங்கள் கேட்கலாம். இதைக் கேட்டு, நீங்களும் சத்தமாக உச்சரித்துப் பழகுங்கள்.