English Words Pronunciation
ஆங்கில வார்த்தைகளின் சரியான உச்சரிப்பை (Audio) கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள்.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
separate entity
தனியான நிறுவம்
separate estate
ஒதுக்கப்பட்ட சொத்து
separate opinion
வேறுபட்ட எண்ணம்
separate property
பிரிக்கப்பட்ட சொத்து
separate receipt
பிரத்தியேகப் பற்றுச்சீட்டு
Separately, please.
தனியாகக் கொண்டு வாருங்கள்.
separating funnel "பிரி புனல்
பிரிப்பு ஆழி" "Chemistry" "வேதியியல்"
separatio
பிரிவு
separatio bonorum
சொத்துப் பிரிவு
separation
பிரித்துவைப்பு
separation "ஏவுகலம் தனிப்படுதல்
(பிரிதல்)" "Astronomy" "வானியல்"
separation "பிரித்தல்
பிரிவு" "Engineering" "பொறியியல் தொழில்நு"
separation "பிரிவினை
பிரித்தல்" "Banking" "வங்கியியல்"
separation "பிரிவு
பிரிவினை
separation a mensa et thoro
தாம்பத்திய உறவுப் பிரிவு
separation anxiety disorder
பிரிவுப் பதகளிப்பு
separation of powers
வலுவேறாக்கம்
separation of powers "அதிகாரப் பிரிவினை
அதிகாரப் பகிர்வு" "Politics" "அரசியல்"
sepcial leave concession
விசேட விடுப்புக்கான சலுகை
sepcial living allowance
விசேட வாழ்க்கைப் படி
How to Pronounce English Words Correctly?
ஆங்கிலம் பேசும்போது பலருக்கு வரும் பெரிய தயக்கம் "நாம் சரியாக உச்சரிக்கிறோமா?" என்பதுதான். பல ஆங்கில வார்த்தைகள் எழுதப்படும் விதத்திற்கும், உச்சரிக்கப்படும் விதத்திற்கும் (Pronunciation) நிறைய வேறுபாடுகள் இருக்கும். அதைப் போக்கவே இந்தப் பகுதி உருவாக்கப்பட்டுள்ளது.
மேலே உள்ள வார்த்தைகளில் 'Listen' பட்டனைக் கிளிக் செய்தால், அந்த வார்த்தையின் துல்லியமான ஆடியோ உச்சரிப்பை (Audio Pronunciation) நீங்கள் கேட்கலாம். இதைக் கேட்டு, நீங்களும் சத்தமாக உச்சரித்துப் பழகுங்கள்.