English Words Pronunciation
ஆங்கில வார்த்தைகளின் சரியான உச்சரிப்பை (Audio) கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள்.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
axillary "கணுவிடுக்கு வளர்
கோண" "Forestry" "கானியல்"
axillary artery "அக்குள் தமனி
கக்கத் தமனி" "General Med" "மருத்துவவியல்"
axillary bud "கணுக்குருத்து
கிளைக்கொழுந்து" "Agriculture" "வேளாண்மையியல்"
axillary cob "கோணக்கதிர்கள்
பக்கவாட்டுக் கதிர்கள்" "Agriculture" "வேளாண்மையியல்"
axiom
சுயஉண்மை, அடிப்படை விதி
axiomatic
சுய-அறிவான
axiomatic method
வெளிப்படையாக விளங்கும் முறை
axis "உடலச்சு
ஊடச்சு" "General Med" "மருத்துவவியல்"
axiz "எறும்பூடு தசை
இரண்டாம் கழுத்து முள்ளெலும்பு" "General Med" "மருத்துவவியல்"
axle "இருசு
அச்சாணி" "Agriculture" "வேளாண்மையியல்"
ayacut "ஆயக்கட்டு
பாசனப் பரப்பு" "Administrat" "ஆட்சியியல்"
azimuth
திசைக்கோணம், சிகரக்கோணம்
azimuth "திசைக்கோணம்
தொடுவானக் கோணம்" "Astronomy" "வானியல்"
azimuth "வானுச்சி
திசைக்கோணம்" "Geology" "புவியியல்"
azoth
பாதரசம் (ரசவாதத்தில்), உயிர்சக்தி (ரசவாதத்தில்)
azure
நீல நிறமான, வானநீலம்
azygos "ஒருபாலின
தன்னின" "Home Scienc" "மனையியல்"
azygospore "தன்னினச்சிதல்
ஒருபாலினச் சிதல்" "Home Scienc" "மனையியல்"
azymous
புளிப்பற்ற, நொதிக்காத
How to Pronounce English Words Correctly?
ஆங்கிலம் பேசும்போது பலருக்கு வரும் பெரிய தயக்கம் "நாம் சரியாக உச்சரிக்கிறோமா?" என்பதுதான். பல ஆங்கில வார்த்தைகள் எழுதப்படும் விதத்திற்கும், உச்சரிக்கப்படும் விதத்திற்கும் (Pronunciation) நிறைய வேறுபாடுகள் இருக்கும். அதைப் போக்கவே இந்தப் பகுதி உருவாக்கப்பட்டுள்ளது.
மேலே உள்ள வார்த்தைகளில் 'Listen' பட்டனைக் கிளிக் செய்தால், அந்த வார்த்தையின் துல்லியமான ஆடியோ உச்சரிப்பை (Audio Pronunciation) நீங்கள் கேட்கலாம். இதைக் கேட்டு, நீங்களும் சத்தமாக உச்சரித்துப் பழகுங்கள்.