English Words Pronunciation
ஆங்கில வார்த்தைகளின் சரியான உச்சரிப்பை (Audio) கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள்.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
depression "தளர்ச்சி
சிறுகுழி" "Vetenary Sc" "கால்நடைவளம்"
depression "தாழ்வழுத்தம்
தொழில் மந்த நிலை
depression "பொருளாதார வீழ்ச்சி
பள்ளம்
depression "மந்தம்
வீழ்ச்சி" "Banking" "வங்கியியல்"
depression "மனத்தளர்ச்சி நோய்
மனச்சோர்வு" "General Med" "மருத்துவவியல்"
deprivation
அபகரிப்பு
deprivation of possession
உடைமை பறிப்பு
deprivation of rights
உரிமை பறிப்பு
deprive
பறி
deprive "இழக்கச்செய்
இல்லாததாக்கு" "Administrat" "ஆட்சியியல்"
depth
📏 ஆழம்
depth analysis
ஆழ பகுப்பாய்வு
depth analysis "ஆழமான பகுப்பாய்வு
ஆழ்ந்து பகுத்து ஆய்தல்" "Banking" "வங்கியியல்"
depth journalism
ஆழ பத்திரிகைத்தொழில்
depth of field
களத்தின் ஆழம்
depth of focus
குவியத்தின் ஆழம்
depth perception
ஆழ புலனுணர்வு
depth psychology
ஆழவுளவியல்
deputation
பிரதியாளர்குழு
deputation "பேராண்மைக்குழு
வேற்றுப்பணிக்கு அனுப்பல்" "Administrat" "ஆட்சியியல்"
How to Pronounce English Words Correctly?
ஆங்கிலம் பேசும்போது பலருக்கு வரும் பெரிய தயக்கம் "நாம் சரியாக உச்சரிக்கிறோமா?" என்பதுதான். பல ஆங்கில வார்த்தைகள் எழுதப்படும் விதத்திற்கும், உச்சரிக்கப்படும் விதத்திற்கும் (Pronunciation) நிறைய வேறுபாடுகள் இருக்கும். அதைப் போக்கவே இந்தப் பகுதி உருவாக்கப்பட்டுள்ளது.
மேலே உள்ள வார்த்தைகளில் 'Listen' பட்டனைக் கிளிக் செய்தால், அந்த வார்த்தையின் துல்லியமான ஆடியோ உச்சரிப்பை (Audio Pronunciation) நீங்கள் கேட்கலாம். இதைக் கேட்டு, நீங்களும் சத்தமாக உச்சரித்துப் பழகுங்கள்.