English Words Pronunciation
ஆங்கில வார்த்தைகளின் சரியான உச்சரிப்பை (Audio) கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள்.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
by virtue of
என்ற தகுதியினால்
by virtue of
அதன் பயனாக
by virtue of "என்ற தகுதியினால்
என்ற தன்மையினால்" "Administrat" "ஆட்சியியல்"
by word of mouth
வாய்ச் சொல்லால்
by-election
இடைத்தேர்தல்
by-implication
உட்கிடையால்
by-lane "பக்கச்சந்து
குறுக்குச்சந்து" "Administrat" "ஆட்சியியல்"
by-law
துணைச்சட்டம்
by-product
பக்கவிளைவு
bye
வருகிறேன்
bypass "மாற்றுவழி
புறவழி" "General Med" "மருத்துவவியல்"
byre "தொழுவம்
பட்டி" "Vetenary Sc" "கால்நடைவளம்"
byssus thread "ஒட்டுநார்
ஒட்டிழை" "Fisheries" "மீன்வளம்"
byte "எட்டியல்
எண்கு" "Home Scienc" "மனையியல்"
byte "பைட்டு
துண்டு" "Information" "தகவல் தொழில்நுட்பம"
How to Pronounce English Words Correctly?
ஆங்கிலம் பேசும்போது பலருக்கு வரும் பெரிய தயக்கம் "நாம் சரியாக உச்சரிக்கிறோமா?" என்பதுதான். பல ஆங்கில வார்த்தைகள் எழுதப்படும் விதத்திற்கும், உச்சரிக்கப்படும் விதத்திற்கும் (Pronunciation) நிறைய வேறுபாடுகள் இருக்கும். அதைப் போக்கவே இந்தப் பகுதி உருவாக்கப்பட்டுள்ளது.
மேலே உள்ள வார்த்தைகளில் 'Listen' பட்டனைக் கிளிக் செய்தால், அந்த வார்த்தையின் துல்லியமான ஆடியோ உச்சரிப்பை (Audio Pronunciation) நீங்கள் கேட்கலாம். இதைக் கேட்டு, நீங்களும் சத்தமாக உச்சரித்துப் பழகுங்கள்.