English Words Pronunciation
ஆங்கில வார்த்தைகளின் சரியான உச்சரிப்பை (Audio) கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள்.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
medium wave
இடைநிலை அலை
medulary ray "அகணிக் கதிர்
நடுக்கதிர்" "Forestry" "கானியல்"
medulary ray "மையக் கதிர்
அகணிக் கதிர்" "Agriculture" "வேளாண்மையியல்"
medulla "அகணி
மையவிழைமம்" "General Med" "மருத்துவவியல்"
medulla "அகணி உட்சோறு
மையச்சோறு
medulla "அகத்திசு
அகணி" "Biology" "உயிரியல்"
medulla "உறுப்புவகைகளின் உட்கூறு
அகணி" "Vetenary Sc" "கால்நடைவளம்"
medulla "முகுளம்
அகணி" "Home Scienc" "மனையியல்"
medulla oblongata "முகுளம்
உள்பகுதி" "Vetenary Sc" "கால்நடைவளம்"
meet "சந்தி
ஒருங்கு கூடுதல்" "Home Scienc" "மனையியல்"
meet "சென்றெதிர்கொள்
சந்தி
meeting
🤝 கூட்டம் / சந்திப்பு
meeting "கூட்டம்
சந்திப்பு" "Vetenary Sc" "கால்நடைவளம்"
meeting clerk
கூட்டத்திற்கான எழுதுநர்
meeting hall "கூட்டமன்றம்
கூட்டக்கூடம்" "Home Scienc" "மனையியல்"
meeting payments
கூட்டங்களுக்கான கொடுப்பனவுகள்
meeting room
🤝 கூட்ட அறை
megalo cornea "பளிங்குப்படல அழற்சி
அகண்ட கருவிழி" "General Med" "மருத்துவவியல்"
megalomania
அகம்பாவப் பித்து
megalopolis
பாரிய நகரங்கள்
How to Pronounce English Words Correctly?
ஆங்கிலம் பேசும்போது பலருக்கு வரும் பெரிய தயக்கம் "நாம் சரியாக உச்சரிக்கிறோமா?" என்பதுதான். பல ஆங்கில வார்த்தைகள் எழுதப்படும் விதத்திற்கும், உச்சரிக்கப்படும் விதத்திற்கும் (Pronunciation) நிறைய வேறுபாடுகள் இருக்கும். அதைப் போக்கவே இந்தப் பகுதி உருவாக்கப்பட்டுள்ளது.
மேலே உள்ள வார்த்தைகளில் 'Listen' பட்டனைக் கிளிக் செய்தால், அந்த வார்த்தையின் துல்லியமான ஆடியோ உச்சரிப்பை (Audio Pronunciation) நீங்கள் கேட்கலாம். இதைக் கேட்டு, நீங்களும் சத்தமாக உச்சரித்துப் பழகுங்கள்.