Meaning In Tamil Logo

English Words Pronunciation

ஆங்கில வார்த்தைகளின் சரியான உச்சரிப்பை (Audio) கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள்.

permit holder

அனுமதிப்பத்திரம் வைத்திருப்பவர்

permittivity "அனுமதிப்பு

இசைமை" "Physics" "இயற்பியல்"

pernennial canker "காங்கர்

சொறிநோய்" "Home Scienc" "மனையியல்"

pernicious

அழிபாடான

pernicious "நாசகரமான

அழிவுதரு" "Home Scienc" "மனையியல்"

pernicious anaemia "பெருஞ்சிவப்பணுச் சோகை

மீளமை கடுஞ்சோகை" "General Med" "மருத்துவவியல்"

peroneal pulley "முருந்தக் கப்பி

சங்கணைக் கப்பி" "General Med" "மருத்துவவியல்"

peroneal trochlea "முருந்த இழுதசை

சங்கணை இழுதசை" "General Med" "மருத்துவவியல்"

peroneus brevis "குறுஞ்சரத் தசை

பெரோனியஸ் ப்ரீவிஸ்" "General Med" "மருத்துவவியல்"

peroneus longus "நெடுஞ்சரத் தசை

பெரோனியஸ் லாங்கஸ்" "General Med" "மருத்துவவியல்"

peroneus tertius "மூன்றாம்சரத் தசை

பெரோனியஸ் டெர்ஷியஸ்" "General Med" "மருத்துவவியல்"

perpendicular

➕ செங்குத்து

perpendicular "செங்குத்தான

செங்குத்து" "Mathematics" "கணிதம்"

perpetual

நிலைத்த

perpetual

இடையறா

perpetual calendar "நிலைத்த நாட்காட்டி

பல்லாண்டு நாட்காட்டி" "Astronomy" "வானியல்"

perpetual stipends "நிலை உதவிப்பணம்

தொடர் உதவிப்பணம்" "Administrat" "ஆட்சியியல்"

perpetuation

நிலைபேறாக்கம்

perpetuities

நிலைப்பாடு

perpetuity

நித்தம்

Page 53 of 197 (Total Words: 3925)

How to Pronounce English Words Correctly?

ஆங்கிலம் பேசும்போது பலருக்கு வரும் பெரிய தயக்கம் "நாம் சரியாக உச்சரிக்கிறோமா?" என்பதுதான். பல ஆங்கில வார்த்தைகள் எழுதப்படும் விதத்திற்கும், உச்சரிக்கப்படும் விதத்திற்கும் (Pronunciation) நிறைய வேறுபாடுகள் இருக்கும். அதைப் போக்கவே இந்தப் பகுதி உருவாக்கப்பட்டுள்ளது.

மேலே உள்ள வார்த்தைகளில் 'Listen' பட்டனைக் கிளிக் செய்தால், அந்த வார்த்தையின் துல்லியமான ஆடியோ உச்சரிப்பை (Audio Pronunciation) நீங்கள் கேட்கலாம். இதைக் கேட்டு, நீங்களும் சத்தமாக உச்சரித்துப் பழகுங்கள்.

Frequently Asked Questions (FAQ)

Why is English pronunciation so hard?
ஆங்கிலத்தில் உள்ள 26 எழுத்துக்களுக்கு 44 வெவ்வேறு ஒலிகள் (Sounds/Phonetics) உள்ளன. இதனால் ஒரே எழுத்து வெவ்வேறு வார்த்தைகளில் வெவ்வேறு விதமாக உச்சரிக்கப்படும். அதனால்தான் உச்சரிப்பைக் கேட்டுப் பழகுவது அவசியம்.
How does the 'Listen' button work?
இந்த இணையதளத்தில் உங்கள் பிரவுசரின் (Chrome/Safari) சொந்த ஆடியோ தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது. எனவே இண்டர்நெட் வேகம் குறைவாக இருந்தாலும் உச்சரிப்பு உடனடியாகக் கேட்கும்.
Can listening to pronunciation improve my Spoken English?
கண்டிப்பாக! சரியான உச்சரிப்பைக் கேட்பதன் மூலம் உங்களின் ஆங்கிலப் பேச்சுத் திறன் (Fluency) மற்றும் தன்னம்பிக்கை அதிகரிக்கும்.