English Words Pronunciation
ஆங்கில வார்த்தைகளின் சரியான உச்சரிப்பை (Audio) கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள்.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
thematic perception test "திணைக்காட்சிச் சோதனை
கருப்பொருள் காட்சிச் சோதனை" "Agriculture" "வேளாண்மையியல்"
theme
📍 கருப்பொருள்
theme "அடிக்கருத்து
உரிப்பொருள்" "Folk lore" "நாட்டுப்புறவியல்"
theme "கருப்பொருள்
அடிக்கருத்து" "Administrat" "ஆட்சியியல்"
theme "திணை
கருப்பொருள்
theme music
கருப்பொருள் இசை
theme song
கருப்பொருள் பாடல்
Then join our deep stretching class on Fridays.
அப்படியானால் வெள்ளிக்கிழமைகளில் நடக்கும் எங்களின் ஸ்ட்ரெச்சிங் வகுப்பில் சேருங்கள்.
theocracy
சமயகுரவராட்சி
theocracy "கடவுளாட்சி
சமயஆட்சி" "Philosophy" "மெய்யியல்"
theogony "கடவுள் தோற்றவியல்
கடவுள் பரம்பரை வரலாறு" "Philosophy" "மெய்யியல்"
theological "இறைமையியல்சார்
சமயஇயலான" "Administrat" "ஆட்சியியல்"
theological beliefs "சமய நம்பிக்கைகள்
இறையியல் நம்பிக்கைகள்" "Anthropolog" "மானிடவியல்"
theology
இறையியல்
theology "இறையியல்
சமயவியல்" "Home Scienc" "மனையியல்"
theorem
தேற்றம்
theoretical
கொள்கைசார்
theoretical
கொள்கைவழி
theoretical "அறிமுறை
கோட்பாட்டு" "Chemistry" "வேதியியல்"
theoretical "கோட்பாட்டுமுறை
அறிமுறை" "Engineering" "பொறியியல் தொழில்நு"
How to Pronounce English Words Correctly?
ஆங்கிலம் பேசும்போது பலருக்கு வரும் பெரிய தயக்கம் "நாம் சரியாக உச்சரிக்கிறோமா?" என்பதுதான். பல ஆங்கில வார்த்தைகள் எழுதப்படும் விதத்திற்கும், உச்சரிக்கப்படும் விதத்திற்கும் (Pronunciation) நிறைய வேறுபாடுகள் இருக்கும். அதைப் போக்கவே இந்தப் பகுதி உருவாக்கப்பட்டுள்ளது.
மேலே உள்ள வார்த்தைகளில் 'Listen' பட்டனைக் கிளிக் செய்தால், அந்த வார்த்தையின் துல்லியமான ஆடியோ உச்சரிப்பை (Audio Pronunciation) நீங்கள் கேட்கலாம். இதைக் கேட்டு, நீங்களும் சத்தமாக உச்சரித்துப் பழகுங்கள்.