English Words Pronunciation
ஆங்கில வார்த்தைகளின் சரியான உச்சரிப்பை (Audio) கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள்.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
reissners membrane "வில் சவ்வு
ரெய்ஸ்னர் படலம் (காதுக்குழல் படலம்)" "General Med" "மருத்துவவியல்"
reissue
மறுபதிப்பு
reissue "மறுவெளியீடு
திரும்ப வெளியிடு" "Administrat" "ஆட்சியியல்"
reiterate "திரும்பக்கூறு
பன்முறைச்சொல்
reiterate "மீண்டும் திரும்பப்பெறல்
மீள வற்புறுத்தல்" "History" "வரலாறு"
reiteration "பன்னிச் செய்தல்
பன்முறைத் திரும்பச் சொல்லல்/செய்தல்" "Home Scienc" "மனையியல்"
reject
நிராகரி
reject
நிராகரி
reject "ஒதுக்கு
தள்ளு" "Agriculture" "வேளாண்மையியல்"
reject "தள்ளு
மறு
rejection
நிராகரிப்பு
rejection
நிராகரிப்பு
rejection "ஒதுக்குதல்
தள்ளுதல்" "Agriculture" "வேளாண்மையியல்"
rejection line "மறுப்பு நேர்கோடு
மறுப்புக் கோடு" "Statistics" "புள்ளியியல்"
rejection of evidence
சாட்சியை நிராகரித்தல்
rejoice "களி
மகிழ்" "Administrat" "ஆட்சியியல்"
rejoinder "எதிருரை
மறுப்பு" "Administrat" "ஆட்சியியல்"
rejuvenate "புத்துயிர்ப்பளி
அரிமானம் மிகச்செய்" "Geology" "புவியியல்"
rejuvenation "புத்துயிர்ப்பு
இளமைபுதுக்கல்" "Environment" "சூழலியல்"
relapse "நோய் மீளல்
குறை மீளல்" "Banking" "வங்கியியல்"
How to Pronounce English Words Correctly?
ஆங்கிலம் பேசும்போது பலருக்கு வரும் பெரிய தயக்கம் "நாம் சரியாக உச்சரிக்கிறோமா?" என்பதுதான். பல ஆங்கில வார்த்தைகள் எழுதப்படும் விதத்திற்கும், உச்சரிக்கப்படும் விதத்திற்கும் (Pronunciation) நிறைய வேறுபாடுகள் இருக்கும். அதைப் போக்கவே இந்தப் பகுதி உருவாக்கப்பட்டுள்ளது.
மேலே உள்ள வார்த்தைகளில் 'Listen' பட்டனைக் கிளிக் செய்தால், அந்த வார்த்தையின் துல்லியமான ஆடியோ உச்சரிப்பை (Audio Pronunciation) நீங்கள் கேட்கலாம். இதைக் கேட்டு, நீங்களும் சத்தமாக உச்சரித்துப் பழகுங்கள்.