English Words Pronunciation
ஆங்கில வார்த்தைகளின் சரியான உச்சரிப்பை (Audio) கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள்.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
block "தொகுதி
கட்டம்" "Information" "தகவல் தொழில்நுட்பம"
block "தொகுப்பு
கட்டை
block "பகுப்பு/ஒன்றியம்
பகுதி" "Agriculture" "வேளாண்மையியல்"
block capital "நிலைமுதல்
அசையாமுதல்" "Home Scienc" "மனையியல்"
block diagram
அச்சு விளக்க வரைப்படம்
block diagram "மொய்திரள் வரைபடம் (செயல்கள்
அவைகளின் தொடர்புகள் குறித்த வரைபடம்)" "Banking" "வங்கியியல்"
block head "முட்டாள்
மூடன்
block letter "தடிப்பு எழுத்து
தெளிவான எழுத்து" "Administrat" "ஆட்சியியல்"
block letters
அச்சு எழுத்துக்கள்
block printing "படக்கட்டை அச்சிடல்
தொகுப்பு அச்சிடல்" "Home Scienc" "மனையியல்"
block programming
அச்சு நிகழ்ச்சிச்செயலாக்கம்
block provisions
மொத்தத் தொகை ஏற்பாடுகள்
block scheduling
அச்சு அட்டவணைப்படுத்தல்
block surveys
கண்ட அளவைகள்
block trade "திரள் வணிகம்
பெருந்தொகுப்பு வணிகம்" "Banking" "வங்கியியல்"
block-buster film
வெற்றிவாகை சூடிய திரைப்படம்
blockade
கடல்வழித் தடுப்பு
blockade "சூழடைப்பு
முற்றுகை
blockade "தடை
முற்றுகை" "History" "வரலாறு"
blocked
தடுக்கப்பட்டது
How to Pronounce English Words Correctly?
ஆங்கிலம் பேசும்போது பலருக்கு வரும் பெரிய தயக்கம் "நாம் சரியாக உச்சரிக்கிறோமா?" என்பதுதான். பல ஆங்கில வார்த்தைகள் எழுதப்படும் விதத்திற்கும், உச்சரிக்கப்படும் விதத்திற்கும் (Pronunciation) நிறைய வேறுபாடுகள் இருக்கும். அதைப் போக்கவே இந்தப் பகுதி உருவாக்கப்பட்டுள்ளது.
மேலே உள்ள வார்த்தைகளில் 'Listen' பட்டனைக் கிளிக் செய்தால், அந்த வார்த்தையின் துல்லியமான ஆடியோ உச்சரிப்பை (Audio Pronunciation) நீங்கள் கேட்கலாம். இதைக் கேட்டு, நீங்களும் சத்தமாக உச்சரித்துப் பழகுங்கள்.