English Words Pronunciation
ஆங்கில வார்த்தைகளின் சரியான உச்சரிப்பை (Audio) கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள்.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
inductive argument
ஒப்பீட்டு விவாதம்
inductive inquiry
ஒப்பீட்டு விசாரணை
inductive method
தொகுத்தறி முறை
inductive reasoning
தொகுத்தறி காரணங்காட்டல்
inductive thinking
விதிவருவித்தல் சிந்தனை
inductive thinking "விரிப்புமுறைச் சிந்தனை
பொதுமைப்படுத்தல் சிந்தனை" "Psychology" "உளவியல்"
indulgence
சலுகையளிப்பு
indulgent (a)
தயையுள்ள
indusium "ஸ்போரகஉறை
சிதலுறை" "Biology" "உயிரியல்"
industrial "தொழிலக
தொழில்சார்" "Banking" "வங்கியியல்"
industrial "தொழில்(சார்)
தொழிலக(ஞ்சார்)" "History" "வரலாறு"
industrial (a)
தொழில்சார்ந்த
industrial administration "தொழிலக நிருவாகம்
தொழிலக ஆட்சி" "Banking" "வங்கியியல்"
industrial advertising
கைத்தொழில் விளம்பரஞ்செய்தல்
industrial age
கைத்தொழில் யுகம்
industrial conflict
தொழில் முரண்பாடு
industrial consultant
தொழில் நிபுணத்துவ ஆலோசகர்
industrial credit and investment compo "தொழிற் கடன்
முதலீட்டு அமைப்பு" "Banking" "வங்கியியல்"
industrial democracy
தொழில்சார் சனநாயகம்
industrial disputes (banking & insuran "தொழில் தகராறுகள் (வங்கியியல்
காப்பீட்டு நிறுவனங்கள்) சட்டம் 1949" "Banking" "வங்கியியல்"
How to Pronounce English Words Correctly?
ஆங்கிலம் பேசும்போது பலருக்கு வரும் பெரிய தயக்கம் "நாம் சரியாக உச்சரிக்கிறோமா?" என்பதுதான். பல ஆங்கில வார்த்தைகள் எழுதப்படும் விதத்திற்கும், உச்சரிக்கப்படும் விதத்திற்கும் (Pronunciation) நிறைய வேறுபாடுகள் இருக்கும். அதைப் போக்கவே இந்தப் பகுதி உருவாக்கப்பட்டுள்ளது.
மேலே உள்ள வார்த்தைகளில் 'Listen' பட்டனைக் கிளிக் செய்தால், அந்த வார்த்தையின் துல்லியமான ஆடியோ உச்சரிப்பை (Audio Pronunciation) நீங்கள் கேட்கலாம். இதைக் கேட்டு, நீங்களும் சத்தமாக உச்சரித்துப் பழகுங்கள்.