English Words Pronunciation
ஆங்கில வார்த்தைகளின் சரியான உச்சரிப்பை (Audio) கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள்.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
religious education
சமயக்கல்வி
religious education
மதக் கல்வி
religious feelings
மத உணர்வு
religious foundation
மத அமைப்பு
religious freedom "சமயச் சுதந்தரம்
சமய உரிமை" "Law" "சட்டவியல்"
religious institution
மத நிறுவனம்
religious obligation
மதப் பிணைப்பு
religious program
சமய நிகழ்ச்சி
religious sanction
மதத் தடை
religious susceptibilities
சமய உணர்வுகள்
religious tolerance
சமயப்பொறை
religious tradition "மதமரபு
சமயமரபு" "Home Scienc" "மனையியல்"
religious transgression
மத வரம்பு மீறல்கள்
religious worship
மத வணக்க வழிபாடுகள்
relinquish
கைதுற
relinquish "விட்டுவிடு
கைவிடு" "Home Scienc" "மனையியல்"
relinquish the office
பதவி துறத்தல்
relinquishment "கைத்துறப்பு
கைவிடல்
reliquary "தொல்பொருட் சேர்ப்பு
பழம்பொருள் சேர்ப்பு" "Home Scienc" "மனையியல்"
relish "சுவைபார்
உணவுச்சுவை" "Home Scienc" "மனையியல்"
How to Pronounce English Words Correctly?
ஆங்கிலம் பேசும்போது பலருக்கு வரும் பெரிய தயக்கம் "நாம் சரியாக உச்சரிக்கிறோமா?" என்பதுதான். பல ஆங்கில வார்த்தைகள் எழுதப்படும் விதத்திற்கும், உச்சரிக்கப்படும் விதத்திற்கும் (Pronunciation) நிறைய வேறுபாடுகள் இருக்கும். அதைப் போக்கவே இந்தப் பகுதி உருவாக்கப்பட்டுள்ளது.
மேலே உள்ள வார்த்தைகளில் 'Listen' பட்டனைக் கிளிக் செய்தால், அந்த வார்த்தையின் துல்லியமான ஆடியோ உச்சரிப்பை (Audio Pronunciation) நீங்கள் கேட்கலாம். இதைக் கேட்டு, நீங்களும் சத்தமாக உச்சரித்துப் பழகுங்கள்.