English Words Pronunciation
ஆங்கில வார்த்தைகளின் சரியான உச்சரிப்பை (Audio) கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள்.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
free cinema
கட்டில்லாத் திரைப்படம்
free consent "தன்னிச்சையான இசைவு
தன்னிச்சையான ஒப்புதல்" "Law" "சட்டவியல்"
free distribution
இலவச விநியோகம்
free education
இலவசக் கல்வி
free education scheme
இலவசக் கல்வித் திட்டம்
free energy "கட்டிலா ஆற்றல்
விடுபடும் ஆற்றல்" "Chemistry" "வேதியியல்"
free flow of communication
தொடர்பாடலின் கட்டுப்பாடற்ற ஓட்டம்
free flow of information
தகவலின் கட்டுப்பாடற்ற ஓட்டம்
free flowing "எளிதாக ஓடும்
எளிதாகக் கொட்டும்" "Vetenary Sc" "கால்நடைவளம்"
free form "கட்டிலா வடிவம்
தனிவடிவம்" "Linguistics" "மொழியியல்"
free gingiva "இணையா ஈறு
ஒட்டா ஈறு" "General Med" "மருத்துவவியல்"
free hold "வில்லங்கமிலா உடைமை
தீர்வை விலக்கப்பட்ட நிலம்" "Home Scienc" "மனையியல்"
free hold land "தீர்வை விலக்கப்பட்ட நிலம்
இறையிலி நிலம்" "Administrat" "ஆட்சியியல்"
free living "உயிர்சாரா உண்ணிகள்
தனித்து வாழ்பவை" "Agriculture" "வேளாண்மையியல்"
free market system
இலவச சந்தை முறைமை
free media
சுதந்திர ஊடகம்
free media movement
கட்டுப்பாடற்ற ஊடக இயக்கம்
free medical attention
இலவச மருத்துவக் கவனிப்பு
free newspapers
கட்டுப்பாடற்ற செய்திப்பத்திரிகைகள்
free of charge
இலவசமாக
How to Pronounce English Words Correctly?
ஆங்கிலம் பேசும்போது பலருக்கு வரும் பெரிய தயக்கம் "நாம் சரியாக உச்சரிக்கிறோமா?" என்பதுதான். பல ஆங்கில வார்த்தைகள் எழுதப்படும் விதத்திற்கும், உச்சரிக்கப்படும் விதத்திற்கும் (Pronunciation) நிறைய வேறுபாடுகள் இருக்கும். அதைப் போக்கவே இந்தப் பகுதி உருவாக்கப்பட்டுள்ளது.
மேலே உள்ள வார்த்தைகளில் 'Listen' பட்டனைக் கிளிக் செய்தால், அந்த வார்த்தையின் துல்லியமான ஆடியோ உச்சரிப்பை (Audio Pronunciation) நீங்கள் கேட்கலாம். இதைக் கேட்டு, நீங்களும் சத்தமாக உச்சரித்துப் பழகுங்கள்.