English Words Pronunciation
ஆங்கில வார்த்தைகளின் சரியான உச்சரிப்பை (Audio) கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள்.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
time relation
காலத் தொடர்பு
time sense
காலவுணர்வு
time table
கால அட்டவணை
time wages
நேரக் கூலிகள்
time-driven activity based costing "காலம்
செயல்சார் அடக்கவிலையியல்" "Banking" "வங்கியியல்"
time-expired "காலவரை கடந்த
தவணை கடந்த" "Administrat" "ஆட்சியியல்"
time-keeper "நேரப்பதிவாளர்
காலப்பதிவாளர்
time-limit "காலவரம்பு
நேரஎல்லை" "Administrat" "ஆட்சியியல்"
time, distance & complexity (tdc) matr "காலம்
தொலைவு
timeliness
கால நேரப் பொருத்தம்
timepiece "மாடக் கடிகையாரம்
மாட மணிப்பொறி" "Administrat" "ஆட்சியியல்"
timeshifting
நேர மாற்றம்
timidity
அஞ்சுதல்
timing
காலத்திட்ட அமைப்பு
tin
தகரம்
tincture "இளஞ்சாயம்
மருத்துவக் கரைசல்" "Home Scienc" "மனையியல்"
tinea corporis "உடல்படை
உறுப்புப் படை" "General Med" "மருத்துவவியல்"
tinge "சற்றளவு மாற்று (சாயம்
ருசி
tint "நிறஇழைவு
மென்னிறம்
tinted
இளநிறத்திலான
How to Pronounce English Words Correctly?
ஆங்கிலம் பேசும்போது பலருக்கு வரும் பெரிய தயக்கம் "நாம் சரியாக உச்சரிக்கிறோமா?" என்பதுதான். பல ஆங்கில வார்த்தைகள் எழுதப்படும் விதத்திற்கும், உச்சரிக்கப்படும் விதத்திற்கும் (Pronunciation) நிறைய வேறுபாடுகள் இருக்கும். அதைப் போக்கவே இந்தப் பகுதி உருவாக்கப்பட்டுள்ளது.
மேலே உள்ள வார்த்தைகளில் 'Listen' பட்டனைக் கிளிக் செய்தால், அந்த வார்த்தையின் துல்லியமான ஆடியோ உச்சரிப்பை (Audio Pronunciation) நீங்கள் கேட்கலாம். இதைக் கேட்டு, நீங்களும் சத்தமாக உச்சரித்துப் பழகுங்கள்.