English Words Pronunciation
ஆங்கில வார்த்தைகளின் சரியான உச்சரிப்பை (Audio) கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள்.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
bone marrow "எலும்பூன்
நல்லி" "Vetenary Sc" "கால்நடைவளம்"
bone marrow examination "மஞ்சைச் சோதனை
எலும்புநல்லிச் சோதனை" "General Med" "மருத்துவவியல்"
bone marrow transplantation "எலும்புச் சோறு மாற்றறுவை
நல்லி மாற்றறுவை" "Home Scienc" "மனையியல்"
bone meal "எலும்புத்தூள்
எலும்புத்துகள்" "Agriculture" "வேளாண்மையியல்"
bone transplant "எலும்பு நடவு
எலும்பு ஒட்டு
bone tuberculosis "எலும்புருக்கி நோய்
எலும்புக் காசநோய்" "Home Scienc" "மனையியல்"
bone-marrow "எலும்பூன்
நல்லி" "Fisheries" "மீன்வளம்"
bonfire "சொக்கப்பனை
விழவெரி தீ" "Administrat" "ஆட்சியியல்"
bonnie "அழகிய
வனப்புமிக்க" "Home Scienc" "மனையியல்"
bonorum possessio
உடைமை நுகர்வு
bonorum possessor
உடைமையுரிமையை சட்டப்பூர்வமாக அடையப்பெற்றவர்
bonorum venditio
பொருள் விற்றல்
bonsai "குறுஞ்செடி வளர்ப்பு
குறுமர வளர்ப்பு" "Home Scienc" "மனையியல்"
bonus
🎁 ஊக்கத்தொகை (போனஸ்)
bonus "ஊதியக்கொடை
நன்னர்" "Administrat" "ஆட்சியியல்"
bonus "மிகையூதியம்
மீதூதியம்" "Law" "சட்டவியல்"
bonus act "மிகையூதியச் சட்டம்
மீதூதியச் சட்டம்" "Law" "சட்டவியல்"
bonus commission "மீதூதிய ஆணையம்
மீதூதிய வட்டம்" "Banking" "வங்கியியல்"
bonus pater familias
நல்ல குடும்பத் தலைவர்
book
📚 புத்தகம்
How to Pronounce English Words Correctly?
ஆங்கிலம் பேசும்போது பலருக்கு வரும் பெரிய தயக்கம் "நாம் சரியாக உச்சரிக்கிறோமா?" என்பதுதான். பல ஆங்கில வார்த்தைகள் எழுதப்படும் விதத்திற்கும், உச்சரிக்கப்படும் விதத்திற்கும் (Pronunciation) நிறைய வேறுபாடுகள் இருக்கும். அதைப் போக்கவே இந்தப் பகுதி உருவாக்கப்பட்டுள்ளது.
மேலே உள்ள வார்த்தைகளில் 'Listen' பட்டனைக் கிளிக் செய்தால், அந்த வார்த்தையின் துல்லியமான ஆடியோ உச்சரிப்பை (Audio Pronunciation) நீங்கள் கேட்கலாம். இதைக் கேட்டு, நீங்களும் சத்தமாக உச்சரித்துப் பழகுங்கள்.