English Words Pronunciation
ஆங்கில வார்த்தைகளின் சரியான உச்சரிப்பை (Audio) கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள்.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
cheilosis "வாய்க்கோண வெடிப்பு
உதடு வெடிப்பு" "General Med" "மருத்துவவியல்"
chelating agent "பிணைக்கும் பொருள்
கனிமக் குழம்பாக்கி" "Agriculture" "வேளாண்மையியல்"
chemical
🧪 வேதியியல் பொருள்
chemical control "வேதியியல் முறைக் கட்டுப்பாடு
வேதிய பூச்சிக் கட்டுப்பாடு" "Agriculture" "வேளாண்மையியல்"
chemical engineering
இரசாயனப் பொறியியலாளர்
chemical or lipoid pneumonia "வேதிம நிமோனியா
கொழும நிமோனியா" "General Med" "மருத்துவவியல்"
chemical pump "வேதி இறைப்பி
எக்கி" "Chemistry" "வேதியியல்"
chemicals "வேதிப்பொருட்கள்
வேதிமங்கள்" "Agriculture" "வேளாண்மையியல்"
chemist
இரசாயனவியலாளர்
chemistry
இரசாயனவியல்
chemotherapy "வேதனம்
வேதிசிகிச்சை" "Vetenary Sc" "கால்நடைவளம்"
chemotherapy "வேதியியல் மருத்துவம்
மருந்துவழிச் சிகிச்சை" "Home Scienc" "மனையியல்"
chena cultivation
சேனைப் பயிர்ச்செய்கை
chenille carpet "பருத்தி
சணல் தரைவிரிப்பு" "Home Scienc" "மனையியல்"
cheque
பணவோலை
cheque
காசோலை
cheque "காசோலை
பணமுறி" "Administrat" "ஆட்சியியல்"
cheque in lieu
பதிற் காசோலைகள்
cheque, blank "வெற்றுக் காசோலை
தொகை எழுதாக் காசோலை" "Banking" "வங்கியியல்"
cheque, honoured "செல்லுபடியான காசோலை
தீர்வான காசோலை" "Banking" "வங்கியியல்"
How to Pronounce English Words Correctly?
ஆங்கிலம் பேசும்போது பலருக்கு வரும் பெரிய தயக்கம் "நாம் சரியாக உச்சரிக்கிறோமா?" என்பதுதான். பல ஆங்கில வார்த்தைகள் எழுதப்படும் விதத்திற்கும், உச்சரிக்கப்படும் விதத்திற்கும் (Pronunciation) நிறைய வேறுபாடுகள் இருக்கும். அதைப் போக்கவே இந்தப் பகுதி உருவாக்கப்பட்டுள்ளது.
மேலே உள்ள வார்த்தைகளில் 'Listen' பட்டனைக் கிளிக் செய்தால், அந்த வார்த்தையின் துல்லியமான ஆடியோ உச்சரிப்பை (Audio Pronunciation) நீங்கள் கேட்கலாம். இதைக் கேட்டு, நீங்களும் சத்தமாக உச்சரித்துப் பழகுங்கள்.