English Words Pronunciation
ஆங்கில வார்த்தைகளின் சரியான உச்சரிப்பை (Audio) கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள்.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
linen, stamped "பூவேலை
திரையச்சு வகை நார்த் துணி" "Home Scienc" "மனையியல்"
liners "உள்துணிகள்
அகவுறைகள்" "Home Scienc" "மனையியல்"
lines
கோடுகள்
lingua franca "பொதுமொழி
கலப்புமொழி" "Administrat" "ஆட்சியியல்"
linguefaction "நெகுதல்
நீர்மமாக்கல்" "Engineering" "பொறியியல் தொழில்நு"
linguette "மெல்எடைக் கம்பளி (பிரெஞ்சு
ஆங்கில வழக்கு)" "Home Scienc" "மனையியல்"
linguistic (a)
மொழி நூலாராய்ச்சி சார்ந்த
linguistic adaptation
மொழியியல் தழுவல்
linguistic attainment
மொழியியல் அடைவு
linguistic competence "மொழித்தகுதி
மொழியியல் தகைமை" "Psychology" "உளவியல்"
linguistic factor
மொழியியற் காரணி
linguistic hierarchy
மொழியியல் அதிகாரப்படிநிலை
linguistic unity
மொழிசார் ஒற்றுமை
linguistician
மொழியியல் நிபுணன்
lining "உள்வரி
வரி" "General Med" "மருத்துவவியல்"
lining "உள்வரித் துணி
அகஉறை" "Home Scienc" "மனையியல்"
lining "உள்வரித்துணி
உள்பட்டை
lining "நீர்பாயும் நீளம்
உள்வரிப்பூச்சு
lining membrane "படர் சவ்வு
புறணிப்படலம்" "Vetenary Sc" "கால்நடைவளம்"
link
🔗 இணைப்பு
How to Pronounce English Words Correctly?
ஆங்கிலம் பேசும்போது பலருக்கு வரும் பெரிய தயக்கம் "நாம் சரியாக உச்சரிக்கிறோமா?" என்பதுதான். பல ஆங்கில வார்த்தைகள் எழுதப்படும் விதத்திற்கும், உச்சரிக்கப்படும் விதத்திற்கும் (Pronunciation) நிறைய வேறுபாடுகள் இருக்கும். அதைப் போக்கவே இந்தப் பகுதி உருவாக்கப்பட்டுள்ளது.
மேலே உள்ள வார்த்தைகளில் 'Listen' பட்டனைக் கிளிக் செய்தால், அந்த வார்த்தையின் துல்லியமான ஆடியோ உச்சரிப்பை (Audio Pronunciation) நீங்கள் கேட்கலாம். இதைக் கேட்டு, நீங்களும் சத்தமாக உச்சரித்துப் பழகுங்கள்.