English Words Pronunciation
ஆங்கில வார்த்தைகளின் சரியான உச்சரிப்பை (Audio) கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள்.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
adulterate
கலப்படம் செய், தரம் குறை
adulterated
கலப்படஞ் செய்யப்பட்ட
adulterated milk
கலப்படஞ் செய்யப்பட்ட பால்
adulteration
கலப்படம்
adulteration "கலப்படம் செய்தல்
குழப்புதல்" "Home Scienc" "மனையியல்"
adulteration "கலப்பு
கலப்படம்" "Administrat" "ஆட்சியியல்"
adulterer
சோரன்
adulterine
சோர
adulterine children
சோரக் குழந்தைகள்
adulterous intercourse
சோரப் புணர்ச்சி
adultery
சோரம்
adultery "கூடாப் பாலுறவு
சோரம்" "General Med" "மருத்துவவியல்"
adultism
வளர்ந்தோர் வாதம்
adumbrate
கோடிட்டுக்காட்டு
advance
முற்பணம்
advance "முன்பணம்
வளர்ச்சி
advance account activities
முற்பணக் கணக்குத் தொழிற்பாடுகள்
advance accounts
முற்பணக் கணக்குகள்
advance accounts
முற்பணக் கணக்கு ஏற்பாடு
advance ledger
முற்பணப் பேரேடு
How to Pronounce English Words Correctly?
ஆங்கிலம் பேசும்போது பலருக்கு வரும் பெரிய தயக்கம் "நாம் சரியாக உச்சரிக்கிறோமா?" என்பதுதான். பல ஆங்கில வார்த்தைகள் எழுதப்படும் விதத்திற்கும், உச்சரிக்கப்படும் விதத்திற்கும் (Pronunciation) நிறைய வேறுபாடுகள் இருக்கும். அதைப் போக்கவே இந்தப் பகுதி உருவாக்கப்பட்டுள்ளது.
மேலே உள்ள வார்த்தைகளில் 'Listen' பட்டனைக் கிளிக் செய்தால், அந்த வார்த்தையின் துல்லியமான ஆடியோ உச்சரிப்பை (Audio Pronunciation) நீங்கள் கேட்கலாம். இதைக் கேட்டு, நீங்களும் சத்தமாக உச்சரித்துப் பழகுங்கள்.