English Words Pronunciation
ஆங்கில வார்த்தைகளின் சரியான உச்சரிப்பை (Audio) கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள்.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
bore well "குழாய்க் கிணறு
துளைக் கிணறு" "Administrat" "ஆட்சியியல்"
bored
😑 சலிப்பு
boredom
சலிப்பு
boredom "சலிப்பு
சோர்வுணர்ச்சி" "Administrat" "ஆட்சியியல்"
boring
சலிப்பு
boring "அகழ்தல்
துளைத்தல்" "Home Scienc" "மனையியல்"
boring "துரப்பணம்
அகழ்தல்" "Engineering" "பொறியியல் தொழில்நு"
boring pain "குத்து வலி
துளைப்பு வலி" "General Med" "மருத்துவவியல்"
born
பிறந்தவர்
boron "வெண்காரம்
போரான் வத்து" "Agriculture" "வேளாண்மையியல்"
borrower
கடன்பெறுபவர்
borrower
கடன் பெறுபவர்
borrower
இரவலர்
bosom "மார்பக உடை
சட்டையின் முன்புறம்" "Home Scienc" "மனையியல்"
boss
👤 அதிகாரி / முதலாளி
boss "திமில்
புடைப்பு" "Engineering" "பொறியியல் தொழில்நு"
boss "முனைப்பு
முகப்பு
bossiness "தலைமைப்போக்கு
அதிகாரப் போக்கு" "Home Scienc" "மனையியல்"
botanic garden
தாவரப் பூங்கா
botany
தாவரவியல்
How to Pronounce English Words Correctly?
ஆங்கிலம் பேசும்போது பலருக்கு வரும் பெரிய தயக்கம் "நாம் சரியாக உச்சரிக்கிறோமா?" என்பதுதான். பல ஆங்கில வார்த்தைகள் எழுதப்படும் விதத்திற்கும், உச்சரிக்கப்படும் விதத்திற்கும் (Pronunciation) நிறைய வேறுபாடுகள் இருக்கும். அதைப் போக்கவே இந்தப் பகுதி உருவாக்கப்பட்டுள்ளது.
மேலே உள்ள வார்த்தைகளில் 'Listen' பட்டனைக் கிளிக் செய்தால், அந்த வார்த்தையின் துல்லியமான ஆடியோ உச்சரிப்பை (Audio Pronunciation) நீங்கள் கேட்கலாம். இதைக் கேட்டு, நீங்களும் சத்தமாக உச்சரித்துப் பழகுங்கள்.