English Words Pronunciation
ஆங்கில வார்த்தைகளின் சரியான உச்சரிப்பை (Audio) கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள்.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
initiation
தொடக்கி வைத்தல்
initiation and orientation
தொடக்கமும் திசைமுகப்படுத்தலும்
initiation ceremony "தொடக்கச் சடங்கு
ஏற்புச் சடங்கு" "Anthropolog" "மானிடவியல்"
initiative "தன்முயற்சி
தொடக்க முயற்சி" "Administrat" "ஆட்சியியல்"
initiative (a)
தொடக்க முயற்சி
initiators "தொடக்கிகள்
முனைவாளர்" "Home Scienc" "மனையியல்"
inject
ஊசி
inject "உட்செலுத்து
மருந்து ஊசிபோடு" "Home Scienc" "மனையியல்"
injection
💉 ஊசி / தடுப்பூசி
injection "உட்புகுத்தல்
உட்செலுத்தல்" "Engineering" "பொறியியல் தொழில்நு"
injection "ஊசிவழி மருந்தளித்தல்
உட்செலுத்தல்" "Vetenary Sc" "கால்நடைவளம்"
injunction
தடைக்கட்டளை
injunction "உறுத்துக்கட்டளை
கட்டளை" "Home Scienc" "மனையியல்"
injure
காயம்
injurious "தீங்கான
ஊறுபயப்பதான" "Home Scienc" "மனையியல்"
injury "காயம்
ஊறு" "Vetenary Sc" "கால்நடைவளம்"
injury "தீங்கு
காயம்" "Home Scienc" "மனையியல்"
injustice "அநீதி
முறைகேடு
injustice "நேர்மைக்கேடு
முறைமையின்மை
ink
✒️ மை
How to Pronounce English Words Correctly?
ஆங்கிலம் பேசும்போது பலருக்கு வரும் பெரிய தயக்கம் "நாம் சரியாக உச்சரிக்கிறோமா?" என்பதுதான். பல ஆங்கில வார்த்தைகள் எழுதப்படும் விதத்திற்கும், உச்சரிக்கப்படும் விதத்திற்கும் (Pronunciation) நிறைய வேறுபாடுகள் இருக்கும். அதைப் போக்கவே இந்தப் பகுதி உருவாக்கப்பட்டுள்ளது.
மேலே உள்ள வார்த்தைகளில் 'Listen' பட்டனைக் கிளிக் செய்தால், அந்த வார்த்தையின் துல்லியமான ஆடியோ உச்சரிப்பை (Audio Pronunciation) நீங்கள் கேட்கலாம். இதைக் கேட்டு, நீங்களும் சத்தமாக உச்சரித்துப் பழகுங்கள்.