Meaning In Tamil Logo

English Words Pronunciation

ஆங்கில வார்த்தைகளின் சரியான உச்சரிப்பை (Audio) கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள்.

error in persona

பேர்வழு

error in subtantia

ஆழ் வழு

error nominis

பண்பியல் வழு

error of fact "நிகழ்மைத் தவறு

பொருண்மைத் தவறு" "Law" "சட்டவியல்"

error of judgement

தீர்ப்பு வழு

error of quality

வழுவுடைத் தரம்

error variance

வழு மாறற்றிறன்

errors of commission and omission

செய்த-செய்யாத வழுக்கள்

erstwhile "முந்தைய

முன்னாட்களுக்குரிய" "Administrat" "ஆட்சியியல்"

erudite

பாண்டித்தியமுடைய

erudition

வித்துவப்புலமை

erysipelas "அக்கி (காய்ச்சல்

வீக்கத் தோல்நோய் வகை)" "Home Scienc" "மனையியல்"

erysipelas "செந்தோல்

தோல் சிவத்தல்" "General Med" "மருத்துவவியல்"

erythrina indica "கல்யாண முருங்கை

முள் முருங்கை" "Agriculture" "வேளாண்மையியல்"

erythrocytes "செவ்வணுக்கள்

சிவப்பணுக்கள்

erythrocytosis "செவ்வணுமிகை

எரித்ரோசைட்டோசிஸ்" "General Med" "மருத்துவவியல்"

erythroplasia "செம்படல நோய்

செந்திட்டு" "General Med" "மருத்துவவியல்"

erythropoietic porphyria "செவ்வணு ஈனிபார்ஃபைரின் கழிவு

குருதியீனிப் பார்ஃபைரின் கழிவு" "General Med" "மருத்துவவியல்"

erythropoietin "செவ்வணு ஈனி

குருதியீனி" "General Med" "மருத்துவவியல்"

escalation "ஏற்றம்

மிகுதல்" "Home Scienc" "மனையியல்"

Page 72 of 121 (Total Words: 2417)

How to Pronounce English Words Correctly?

ஆங்கிலம் பேசும்போது பலருக்கு வரும் பெரிய தயக்கம் "நாம் சரியாக உச்சரிக்கிறோமா?" என்பதுதான். பல ஆங்கில வார்த்தைகள் எழுதப்படும் விதத்திற்கும், உச்சரிக்கப்படும் விதத்திற்கும் (Pronunciation) நிறைய வேறுபாடுகள் இருக்கும். அதைப் போக்கவே இந்தப் பகுதி உருவாக்கப்பட்டுள்ளது.

மேலே உள்ள வார்த்தைகளில் 'Listen' பட்டனைக் கிளிக் செய்தால், அந்த வார்த்தையின் துல்லியமான ஆடியோ உச்சரிப்பை (Audio Pronunciation) நீங்கள் கேட்கலாம். இதைக் கேட்டு, நீங்களும் சத்தமாக உச்சரித்துப் பழகுங்கள்.

Frequently Asked Questions (FAQ)

Why is English pronunciation so hard?
ஆங்கிலத்தில் உள்ள 26 எழுத்துக்களுக்கு 44 வெவ்வேறு ஒலிகள் (Sounds/Phonetics) உள்ளன. இதனால் ஒரே எழுத்து வெவ்வேறு வார்த்தைகளில் வெவ்வேறு விதமாக உச்சரிக்கப்படும். அதனால்தான் உச்சரிப்பைக் கேட்டுப் பழகுவது அவசியம்.
How does the 'Listen' button work?
இந்த இணையதளத்தில் உங்கள் பிரவுசரின் (Chrome/Safari) சொந்த ஆடியோ தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது. எனவே இண்டர்நெட் வேகம் குறைவாக இருந்தாலும் உச்சரிப்பு உடனடியாகக் கேட்கும்.
Can listening to pronunciation improve my Spoken English?
கண்டிப்பாக! சரியான உச்சரிப்பைக் கேட்பதன் மூலம் உங்களின் ஆங்கிலப் பேச்சுத் திறன் (Fluency) மற்றும் தன்னம்பிக்கை அதிகரிக்கும்.