English Words Pronunciation
ஆங்கில வார்த்தைகளின் சரியான உச்சரிப்பை (Audio) கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள்.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
inhibition
உள்ளடக்குகை
inhibition "உளத்தடை
தடையுணர்ச்சி" "Home Scienc" "மனையியல்"
inhibition "செயல்தடுப்பு
தடை" "Agriculture" "வேளாண்மையியல்"
inhibition "தடை
தடையுணர்ச்சி" "Administrat" "ஆட்சியியல்"
inhibition "மனத்தடை
மனத்தயக்கம்" "Sociology" "சமூகவியல்"
inhibitor "தடுப்பி
தடைக்கருவி" "Home Scienc" "மனையியல்"
inhibitory effects "தடுப்பு விளைவுகள்
ஒடுக்குதல் விளைவுகள்" "General Med" "மருத்துவவியல்"
initial "தொடக்கநிலை
முதலெழுத்து" "Home Scienc" "மனையியல்"
initial "தொடக்கம்
சுருக்கொப்பம்
initial (a)
தொடக்க
initial (v)
ஆரம்ப
initial deposit
ஆரம்ப வைப்பு
initial proposal "தொடக்கச் செயற்குறிப்புத் திட்டம்
தொடக்கக் கருத்துரு (முன்மொழிவு)" "Banking" "வங்கியியல்"
initial public offer (ipo) "முதல் பொது அளிப்பு
முதன்முறை பங்கு வெளியீடு" "Banking" "வங்கியியல்"
initial reflex
ஆரம்ப பிரதிபலிப்பு
initial salary
தொடக்க வேதனம்
initial spurt
ஆரம்பப் பெருக்கு
initial year
ஆரம்ப ஆண்டு
initiate "தொடங்கு
துவங்கு" "Administrat" "ஆட்சியியல்"
initiating structure
தொடக்கக் கட்டமைப்பு
How to Pronounce English Words Correctly?
ஆங்கிலம் பேசும்போது பலருக்கு வரும் பெரிய தயக்கம் "நாம் சரியாக உச்சரிக்கிறோமா?" என்பதுதான். பல ஆங்கில வார்த்தைகள் எழுதப்படும் விதத்திற்கும், உச்சரிக்கப்படும் விதத்திற்கும் (Pronunciation) நிறைய வேறுபாடுகள் இருக்கும். அதைப் போக்கவே இந்தப் பகுதி உருவாக்கப்பட்டுள்ளது.
மேலே உள்ள வார்த்தைகளில் 'Listen' பட்டனைக் கிளிக் செய்தால், அந்த வார்த்தையின் துல்லியமான ஆடியோ உச்சரிப்பை (Audio Pronunciation) நீங்கள் கேட்கலாம். இதைக் கேட்டு, நீங்களும் சத்தமாக உச்சரித்துப் பழகுங்கள்.