English Words Pronunciation
ஆங்கில வார்த்தைகளின் சரியான உச்சரிப்பை (Audio) கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள்.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
tomato green "தக்காளிக் காய்
பச்சைத் தக்காளி" "Home Scienc" "மனையியல்"
tombstone
நடுகல்
tombstone "நடுகல்
கல்லறைக்கல்" "Administrat" "ஆட்சியியல்"
tomentose "தழைசெறிந்த
முடிப்பின்னிய" "Forestry" "கானியல்"
Tomorrow
🗓️ நாளை
tonality "ஒளியிழைவு
ஒலியிழைவு
tone
தொனி
tone
தொனி
tone "ஒளி நீழல் அமைவு
ஒளிப்பட வண்ணநயம்" "Engineering" "பொறியியல் தொழில்நு"
tone "குரல்
ஒலிப்புமுறை
tone control "உரப்புக் கட்டுப்பாடு
குரல் கட்டுப்பாடு" "Home Scienc" "மனையியல்"
tone deafness
தொனிச் செவிடு
tone poem "கவிதைக் கருத்தமைவு
இசைநிகழ்ச்சி" "Home Scienc" "மனையியல்"
tongs "இடுக்கி
கிடுக்கி" "Home Scienc" "மனையியல்"
tongue
👅 நாக்கு
tonic "உரமாக்கி
சத்துநீர்மம்" "Agriculture" "வேளாண்மையியல்"
tonnage
சரக்கெடையளவு
tonnage "எடையளவு
எடைவீதக் கட்டணம்" "Banking" "வங்கியியல்"
tonometer "பண்அளவி
சுரஅளவி" "Engineering" "பொறியியல் தொழில்நு"
tool
🛠️ கருவி
How to Pronounce English Words Correctly?
ஆங்கிலம் பேசும்போது பலருக்கு வரும் பெரிய தயக்கம் "நாம் சரியாக உச்சரிக்கிறோமா?" என்பதுதான். பல ஆங்கில வார்த்தைகள் எழுதப்படும் விதத்திற்கும், உச்சரிக்கப்படும் விதத்திற்கும் (Pronunciation) நிறைய வேறுபாடுகள் இருக்கும். அதைப் போக்கவே இந்தப் பகுதி உருவாக்கப்பட்டுள்ளது.
மேலே உள்ள வார்த்தைகளில் 'Listen' பட்டனைக் கிளிக் செய்தால், அந்த வார்த்தையின் துல்லியமான ஆடியோ உச்சரிப்பை (Audio Pronunciation) நீங்கள் கேட்கலாம். இதைக் கேட்டு, நீங்களும் சத்தமாக உச்சரித்துப் பழகுங்கள்.