English Words Pronunciation
ஆங்கில வார்த்தைகளின் சரியான உச்சரிப்பை (Audio) கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள்.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
dichorionic "இருகருக்கோளக
இரட்டைக் கருக்கோளக" "General Med" "மருத்துவவியல்"
dichotomous "இருபிரிவான (கிளை)
கவட்டை" "Agriculture" "வேளாண்மையியல்"
dichotomy
இணைக்கவர்ப்பாடு
dichotomy
இரு கவர்ப்பிரிவு முறை
dichotomy "இரண்டாகப் பிரிதல்
இருமைநிலை" "History" "வரலாறு"
dichotomy "இருகிளைப் பகுப்புமுறை
ஈரினப் பகுப்புமுறை" "Philosophy" "மெய்யியல்"
dichotomy "இருபிரிவு
இருபிரிவாக்கம்" "Statistics" "புள்ளியியல்"
dichotomy "கவட்டுமுறை
இருகிளைப்பு" "Biology" "உயிரியல்"
dicot "இருவிதையிலை
இருவித்திலை" "Agriculture" "வேளாண்மையியல்"
dictate (v) "அதிகாரம் செலுத்து
கட்டளையிடு
dictation
சொல்வதெழுதல்
dictator
சர்வாதிகாரி
dictator
சர்வாதிகாரி
dictator "வல்லாட்சியர்
(சர்வாதிகாரி)" "Administrat" "ஆட்சியியல்"
dictatorial
சர்வாதிகார
dictatorial "சர்வாதிகாரமான
தனி வல்லாண்மையான" "History" "வரலாறு"
dictatorship "முற்றதிகாரம்
சர்வாதிகாரம்" "Politics" "அரசியல்"
dictatorship of the proletariat "பாட்டாளிய முற்றதிகாரம்
பாட்டாளிச் சர்வாதிகாரம்" "Politics" "அரசியல்"
diction
சொல்நயம்
diction "சொல்நடை
சொற்றேர்வு" "Administrat" "ஆட்சியியல்"
How to Pronounce English Words Correctly?
ஆங்கிலம் பேசும்போது பலருக்கு வரும் பெரிய தயக்கம் "நாம் சரியாக உச்சரிக்கிறோமா?" என்பதுதான். பல ஆங்கில வார்த்தைகள் எழுதப்படும் விதத்திற்கும், உச்சரிக்கப்படும் விதத்திற்கும் (Pronunciation) நிறைய வேறுபாடுகள் இருக்கும். அதைப் போக்கவே இந்தப் பகுதி உருவாக்கப்பட்டுள்ளது.
மேலே உள்ள வார்த்தைகளில் 'Listen' பட்டனைக் கிளிக் செய்தால், அந்த வார்த்தையின் துல்லியமான ஆடியோ உச்சரிப்பை (Audio Pronunciation) நீங்கள் கேட்கலாம். இதைக் கேட்டு, நீங்களும் சத்தமாக உச்சரித்துப் பழகுங்கள்.