Meaning In Tamil Logo

English Words Pronunciation

ஆங்கில வார்த்தைகளின் சரியான உச்சரிப்பை (Audio) கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள்.

choroid plexus "கண்ணுழிய வலையம்

கண்ணுழியப் பின்னல்" "General Med" "மருத்துவவியல்"

chorology "இடவிவரயியல்

நிலத்திணையியல்" "Geology" "புவியியல்"

chorus

குழுப்பாடல்

chose in action

வழக்கிலுள்ள சொத்து

chosen by lot

குலுக்கல்முறையில் தெரிந்தெடுக்கப்பட்ட

choultry "ஊண்கொடையகம்

வழி தங்கு மனை

chow-chow (sechium edule) "சீமைக் கத்தரி

பங்களூர் கத்தரி" "Agriculture" "வேளாண்மையியல்"

chrematistics "பண்டங்கள் சேர்ப்பு

பொருள்சேர்ப்பு" "Philosophy" "மெய்யியல்"

Christian denomination

கிறிஸ்தவ ஆதிக்கம்

Christian missionary society

கிறிஸ்தவ மிஷனரிச் சபை

christian name

கிறிஸ்தவ பெயர்

Christian socialism

கிறிஸ்தவ சோஷலிசம்

chroma "வண்ணத் தூய்மை

கலப்பிலாத வண்ணம்" "Home Scienc" "மனையியல்"

chroma "வண்ணப்பண்பு

நிற நிறைவு" "Engineering" "பொறியியல் தொழில்நு"

chromaffin tissue "நிறமித்திசு

குரோமேஃபின் திசு" "General Med" "மருத்துவவியல்"

chromatic

நிறத்திற்குரிய

chromatic sensation

நிறப் புலனுணர்வு

chromatid "ஒற்றை மரபுத்திரி

மரபிழை" "Agriculture" "வேளாண்மையியல்"

chromatid "நிறஇழை

குரோமட்டிடு

chromium "குரோமியம்

குறுமியம்" "Home Scienc" "மனையியல்"

Page 77 of 264 (Total Words: 5268)

How to Pronounce English Words Correctly?

ஆங்கிலம் பேசும்போது பலருக்கு வரும் பெரிய தயக்கம் "நாம் சரியாக உச்சரிக்கிறோமா?" என்பதுதான். பல ஆங்கில வார்த்தைகள் எழுதப்படும் விதத்திற்கும், உச்சரிக்கப்படும் விதத்திற்கும் (Pronunciation) நிறைய வேறுபாடுகள் இருக்கும். அதைப் போக்கவே இந்தப் பகுதி உருவாக்கப்பட்டுள்ளது.

மேலே உள்ள வார்த்தைகளில் 'Listen' பட்டனைக் கிளிக் செய்தால், அந்த வார்த்தையின் துல்லியமான ஆடியோ உச்சரிப்பை (Audio Pronunciation) நீங்கள் கேட்கலாம். இதைக் கேட்டு, நீங்களும் சத்தமாக உச்சரித்துப் பழகுங்கள்.

Frequently Asked Questions (FAQ)

Why is English pronunciation so hard?
ஆங்கிலத்தில் உள்ள 26 எழுத்துக்களுக்கு 44 வெவ்வேறு ஒலிகள் (Sounds/Phonetics) உள்ளன. இதனால் ஒரே எழுத்து வெவ்வேறு வார்த்தைகளில் வெவ்வேறு விதமாக உச்சரிக்கப்படும். அதனால்தான் உச்சரிப்பைக் கேட்டுப் பழகுவது அவசியம்.
How does the 'Listen' button work?
இந்த இணையதளத்தில் உங்கள் பிரவுசரின் (Chrome/Safari) சொந்த ஆடியோ தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது. எனவே இண்டர்நெட் வேகம் குறைவாக இருந்தாலும் உச்சரிப்பு உடனடியாகக் கேட்கும்.
Can listening to pronunciation improve my Spoken English?
கண்டிப்பாக! சரியான உச்சரிப்பைக் கேட்பதன் மூலம் உங்களின் ஆங்கிலப் பேச்சுத் திறன் (Fluency) மற்றும் தன்னம்பிக்கை அதிகரிக்கும்.