English Words Pronunciation
ஆங்கில வார்த்தைகளின் சரியான உச்சரிப்பை (Audio) கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள்.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
camelopardalis "வரிக்குதிரை வடிவ வட விண்மீன் குழாம்
வரிக்குதிரை" "Astronomy" "வானியல்"
camera
📷 கேமரா
camera "நிழற்படக் கருவி
மறைவறை" "Administrat" "ஆட்சியியல்"
camera "புகைப்படக்கருவி
தளர்நெசவு சாயல் துணி" "Home Scienc" "மனையியல்"
camera angle
கமராக் கோணம்
camera cue
கமரா நினைவூட்டற்குறி
camera microphone
கமரா ஒலிவாங்கி
camera movement
கமரா இயக்கம்
camera position
கமரா நிலை
camera ready copy
கமரா தயார்ப்பிரதி
camera set-up
கமரா கட்டமைப்பு
camera stylo
கமரா கம்பிமுனை
camera view point
கமரா கருத்து நோக்கு
cameraman
ஒளிப்பதிவாளர்
camouflage
உருமறைப்புச் சாதனம்
camouflage "சூழ்நிலை நிறஅமைவு
உருமறைப்பு" "Biology" "உயிரியல்"
camp
பாசறை
campaign
📢 பிரச்சாரம்
campaign "பிரச்சாரம்
கொள்கை விளக்கம்" "Vetenary Sc" "கால்நடைவளம்"
campaign "முனைப்பு இயக்கம்
பொதுப்பரப்புரை" "Agriculture" "வேளாண்மையியல்"
How to Pronounce English Words Correctly?
ஆங்கிலம் பேசும்போது பலருக்கு வரும் பெரிய தயக்கம் "நாம் சரியாக உச்சரிக்கிறோமா?" என்பதுதான். பல ஆங்கில வார்த்தைகள் எழுதப்படும் விதத்திற்கும், உச்சரிக்கப்படும் விதத்திற்கும் (Pronunciation) நிறைய வேறுபாடுகள் இருக்கும். அதைப் போக்கவே இந்தப் பகுதி உருவாக்கப்பட்டுள்ளது.
மேலே உள்ள வார்த்தைகளில் 'Listen' பட்டனைக் கிளிக் செய்தால், அந்த வார்த்தையின் துல்லியமான ஆடியோ உச்சரிப்பை (Audio Pronunciation) நீங்கள் கேட்கலாம். இதைக் கேட்டு, நீங்களும் சத்தமாக உச்சரித்துப் பழகுங்கள்.