English Words Pronunciation
ஆங்கில வார்த்தைகளின் சரியான உச்சரிப்பை (Audio) கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள்.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
genealogy
பரம்பரையியல்
genealogy
குடிமரபியல்
genealogy "கால்வழி
குடிமரபு
genealogy "குடும்ப (குல) வரலாறு
கால்வழி" "Vetenary Sc" "கால்நடைவளம்"
geneaology "மரபுவரிசையியல்
கால்வழியியல்" "Home Scienc" "மனையியல்"
general "பொது
படைப் பெருந்தலைவர்" "Administrat" "ஆட்சியியல்"
general ability
பொதுவாற்றல்
general administration
பொது நிர்வாகம்
general agent "பொது முகவர்
பொதுச் செயலி" "Home Scienc" "மனையியல்"
general agreement on tariffs and trade "(பன்னாட்டுப்) பொதுக் காப்புவரி
வணிகப் பொது உடன்படிக்கை" "Banking" "வங்கியியல்"
general agreement on tariffs and trade "கட்டணவீத
வணிகப் பொது ஒப்பந்தம்" "Economics" "பொருளியல்"
general agreement on trade in services "சேவை
தொழில்வணிகப் பொது உடன்படிக்கை" "Politics" "அரசியல்"
general aptitude
பொது உளச்சார்பு
general balance sheet "பொது ஐந்தொகைக் குறிப்பு
பொது இருப்புநிலைக் குறிப்பு" "Banking" "வங்கியியல்"
general cash book
பொதுக்காசேடு
general certificates of education
கல்விக்கான பொதுச் சான்றிதழ்கள்
general conditions
பொது நிபந்தனைகள்
general conduct
பொதுநடத்தை
general deposit account
பொதுவைப்புக் கணக்கு
general education
பொதுக் கல்வி
How to Pronounce English Words Correctly?
ஆங்கிலம் பேசும்போது பலருக்கு வரும் பெரிய தயக்கம் "நாம் சரியாக உச்சரிக்கிறோமா?" என்பதுதான். பல ஆங்கில வார்த்தைகள் எழுதப்படும் விதத்திற்கும், உச்சரிக்கப்படும் விதத்திற்கும் (Pronunciation) நிறைய வேறுபாடுகள் இருக்கும். அதைப் போக்கவே இந்தப் பகுதி உருவாக்கப்பட்டுள்ளது.
மேலே உள்ள வார்த்தைகளில் 'Listen' பட்டனைக் கிளிக் செய்தால், அந்த வார்த்தையின் துல்லியமான ஆடியோ உச்சரிப்பை (Audio Pronunciation) நீங்கள் கேட்கலாம். இதைக் கேட்டு, நீங்களும் சத்தமாக உச்சரித்துப் பழகுங்கள்.