Meaning In Tamil Logo

English Words Pronunciation

ஆங்கில வார்த்தைகளின் சரியான உச்சரிப்பை (Audio) கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள்.

natural rights

இயற்கை உரிமை

natural sanction

இயற்கைத் தண்டனை

natural science

இயற்கை விஞ்ஞானம்

natural selection

இயற்கைத் தேர்வு

natural use

வழமையான பயன்பாடு

naturalis obligatio

இயற்கையான கடப்பாடு

naturalisation

நாட்டுரிமைப்பேறு

naturalised person

பிரசாவுரிமை பெற்றவர்

naturalism

இயற்கைவாதம்

naturalist

இயற்கைவாதி

naturalistic (a)

இயற்கைசார்ந்த

naturalistic inquiry

இயற்கைசார் உசாவல்

naturalistic observation

இயற்கைசார் அவதானிப்பு

naturalistic research

இயற்கைசார் ஆய்வு

nature

🌳 இயற்கை

nature of disposal "முடிப்பின் தன்மை

முடிவுகட்டும் தன்மை" "Administrat" "ஆட்சியியல்"

nature of instructional objectives

அறிவுறுத்து நோக்கங்களின் இயல்பு

nature of security

பிணையின் இயல்பு

nature original

உண்மையியல்பு

nature study

இயற்கை பற்றிய கற்கை

Page 9 of 56 (Total Words: 1107)

How to Pronounce English Words Correctly?

ஆங்கிலம் பேசும்போது பலருக்கு வரும் பெரிய தயக்கம் "நாம் சரியாக உச்சரிக்கிறோமா?" என்பதுதான். பல ஆங்கில வார்த்தைகள் எழுதப்படும் விதத்திற்கும், உச்சரிக்கப்படும் விதத்திற்கும் (Pronunciation) நிறைய வேறுபாடுகள் இருக்கும். அதைப் போக்கவே இந்தப் பகுதி உருவாக்கப்பட்டுள்ளது.

மேலே உள்ள வார்த்தைகளில் 'Listen' பட்டனைக் கிளிக் செய்தால், அந்த வார்த்தையின் துல்லியமான ஆடியோ உச்சரிப்பை (Audio Pronunciation) நீங்கள் கேட்கலாம். இதைக் கேட்டு, நீங்களும் சத்தமாக உச்சரித்துப் பழகுங்கள்.

Frequently Asked Questions (FAQ)

❓ Why is English pronunciation so hard?
ஆங்கிலத்தில் உள்ள 26 எழுத்துக்களுக்கு 44 வெவ்வேறு ஒலிகள் (Sounds/Phonetics) உள்ளன. இதனால் ஒரே எழுத்து வெவ்வேறு வார்த்தைகளில் வெவ்வேறு விதமாக உச்சரிக்கப்படும். அதனால்தான் உச்சரிப்பைக் கேட்டுப் பழகுவது அவசியம்.
❓ How does the 'Listen' button work?
இந்த இணையதளத்தில் உங்கள் பிரவுசரின் (Chrome/Safari) சொந்த ஆடியோ தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது. எனவே இண்டர்நெட் வேகம் குறைவாக இருந்தாலும் உச்சரிப்பு உடனடியாகக் கேட்கும்.
❓ Can listening to pronunciation improve my Spoken English?
கண்டிப்பாக! சரியான உச்சரிப்பைக் கேட்பதன் மூலம் உங்களின் ஆங்கிலப் பேச்சுத் திறன் (Fluency) மற்றும் தன்னம்பிக்கை அதிகரிக்கும்.